vetrichelvham - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : vetrichelvham |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 28-Mar-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 1 |
கற்கண்டாக இருந்த ....
இதயத்தை உப்புக்கல்....
ஆக்கிவிட்டாய் .....!!!
காதல் ...
பொது விதி ....
எனக்கு தலைவிதி....!!!
ஆசைக்கு....
அளவு வேண்டும் ....
நான் உன்னில் பேராசை ...
பட்டேன் இப்போ ...
படுகிறேன் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;806
காதல்தோல்வியின்
மகிழ்ச்சியை, முகத்தில்
மறைக்க
ஒவ்வோர் ஆணும்
கையாளும் யுக்திதான்
தாடி!
உயிரே...
உண்மை அன்பினை பிரிவில்தான்
உணர முடியும் என்கிறார்கள்...
என்னை நீ பிரிந்திருக்கும்
இந்த நாட்களில் கூடவா...
என் அன்பினை நீ
உணரவில்லை...
உனக்காக நான் கண்ணீர்
சிந்துகிறேன்...
நீ எனகாகவாவது
ஒரு புன்னகை சிந்தேன்...
உன்னை நான் காணும்
அந்த நிமிடத்தில்...
நீ கொஞ்சம் சிரித்தாலும் நான் சந்தோசம்
கொள்வதோ எல்லை இல்லையடி...
உனக்காக என் கால விரயத்தை
கடிகாரம் மட்டுமே கண்டு கொள்கிறது...
ஒரேயொரு புன்னகை
கொடு...
நான் உன்னை
பார்காதபோதாவது...
உன் புன்னகையின்
வாசம் போதுமடி எனக்கு...
என் வாழ்வு
மண்ணில் நிலைத்திருக்கும்வரை.....
என்
காதலை
மறந்துவிட்டேன்
என்று
சொல்லும்
விக்கிரமாதித்யன்களுக்கு
தெரிவதில்லை!
அதன்
நினைவுகள்
வேதாளமாய்
மனதில் பயணிக்கின்றன என்று...
-பார்த்திபன்