எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குமரி ஐயன் வள்ளுவன் சிலை


√ ஆதார பீடம் - 38 அடி(அறத்துப்பாலின் 38 அதிகாரம்).
√ சிலை உயரம்  - 95 அடி(பொருட்பால்,இன்பத்துப்பாலின் 95 அதிகாரம்).
√சிலையின் உருவாக்கம் - 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.
√சிலையின் மொத்த எடை - 7,000 டன்
√சிலையின் எடை - 2,500 டன்
√பீடத்தின் எடை - 1,500 டன்
√பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை - 3,000 டன்
√முக உயரம் - 10 அடி
√கொண்டை - 3 அடி
√முகத்தின் நீளம் - 3 அடி
√தோள்பட்டை அகலம் -30 அடி
√கைத்தலம் - 10 அடி
√உடம்பு (மார்பும் வயிறும்) - 30 அடி
√இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் - 45 அடி
√கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் - 10 அடி
√ வலது கரம் முப்பாலைச் சுட்டும் மூவிரல் நீட்சி
√ மூக்கின் நீளம் மூன்றடி மூன்று அங்குலம்.
√ காது உயரம் ஆறடி
√ கண்ணின் நீளம் மூன்றடி,அகலம் ஒரு அடி ஆறங்குலம்.
√ தங்கச் சிற்றுளியால் கண் மலர்ந்த நாள்  1-1-2000.
√ மொத்த பணி நாட்கள் 555.
√ தலைமைச் சிற்பி ஸ்தபதி கணபதி.இவர் தான் வள்ளுவர் கோட்டத்தின் தேரையும் உருவாக்கியவர்

மேலும்

#சிறப்பு........ 
>மதுரை மல்லி

>காஞ்சிப் பட்டு
>செட்டிநாடு அரண்மனை
>குமரி மட்டிப் பழம்
>திருவாரூர் தேர்
>ஆரணிப் பட்டு
>சேலம் வெண் பட்டு
>ஈத்தாமொழி தென்னை
>திருநெல்வேலி அல்வா
>மாத்தூர் தொட்டிப்பாலம்
>திருவில்லிபுத்தூர் பால்கோவா
>மணப்பாறை முறுக்கு
>கல்லிடைக்குறிச்சி அப்பளம்
>சிவகாசி பட்டாசி
>தூத்துக்குடி மக்ரூன்
>இராஜபாளையம் நாய்
>பத்தமடை பாய்
>நாகர்கோவில் ரசவடை
>தஞ்சை தலையாட்டி பொம்மை,வீணை
>சாத்தூர் சேவு
>கும்பகோணம் வெற்றிலை
>பத்மநாபபுரம் அரண்மனை
>கோவை கோரப்பட்டு
>நாகர்கோவில் நகை....

மேலும்

ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம்என்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

மரணம் உணர்த்தும் நிலையாமைப் பற்றிய உண்மை எவ்வளவு பெரியது ! அதைத் திருமூலர் சொல்லும் முறை தான் இது. மிக எளிதாக ......!!!!

மேலும்


மேலே