எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
கவிஞர் வாலி வரிகள் :
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
''சிலருக்கு புரியும் என்று நினைக்கிறன்'' ................
ஆமாம் ஐயா..... கவிஞர் வாலி அவர்களின் வரிகள்.....
மன்னிக்கவும்
... 30-Aug-2018 10:09 am
வாலியின் வரிகள்
29-Aug-2018 10:10 pm
இதயத்தில் உள்ள காலியான இடத்தை
நிரப்புவதற்கு பெயர் தானா காதல் ...........
தங்களின் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.....
கருத்திற்கும் நன்றி நட்பே.... 27-Mar-2018 7:37 pm
இதயம் என்று காலியாக இருந்துள்ளது. அதில் எப்போதும் அட்ஷயப் பாத்திரம் போல் எடுக்க எடுக்க நினைவுகள், அவை காதலாகவோ, கோபமாகவோ, வேதனையாகவோ இருந்து வருகின்றன. இதயம் எப்போதும் ஒரு வழிப் பாதை தான். எதுவும் வெளியேறுவதில்லை. 27-Mar-2018 7:05 pm
தங்களின் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.....
கருத்திற்கும் நன்றி நட்பே.... 27-Mar-2018 4:09 pm
தன்னை தானே நினைவுகளால் ..நிரப்பி கொள்ளும் ...இதயத்தின் அசாத்திய திறமை 27-Mar-2018 3:51 pm
மதம் பிடிக்கும் வரை யானையும் மரியாதைக்குரியதே ,
கருத்திற்கு நன்றி நண்பரே..... 28-Mar-2018 5:56 pm
அருமை... 28-Mar-2018 5:08 pm
கருத்திற்கு நன்றி.... 28-Mar-2018 12:34 pm
உண்மை தான் சகோதரரே ..அருமை 28-Mar-2018 12:07 pm
சில நேரங்களில்
கண்ணை காக்கும் இமையின் முடி தான் அதிகம் உறுத்துகின்றன ..................
தங்களின் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.....
கருத்திற்கும் நன்றி நட்பே.... 27-Mar-2018 7:38 pm
ஒரு வரிக்கவிதை தான். துளிப்பா என்போம். ஆனால் அதின் உட்பொருளை உள்வாங்குகையில் வியக்கின்றேன். கண்ணைக் காக்கும் இமையின் முடி தான் அதிகம் உறுத்துகின்றன.. உண்மை.. நம் நெருங்கிய உறவுகளாலே நாம் சமயங்களில் அதிக காயப்படுகிறோம். ஆக்கம் அருமை நண்பரே. 27-Mar-2018 7:01 pm
தங்களின் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.....
கருத்திற்கும் மிக்க நன்றி நட்பே.. 27-Mar-2018 6:34 pm
அழகு ..சிறப்பு ..வாழ்த்துக்கள் 27-Mar-2018 3:48 pm
ஏதாவது ஒன்றை எதிர்பார்த்து தான் பழகிறார்கள் நம்மிடம் ஒவ்வொரும்,,
பலர் அன்பை, ஆனால் சிலர்..........
தங்களின் கருத்திற்கு நன்றி நட்பே...... 19-Jan-2018 12:48 pm
நாம் வாழ்வு முழுவதும் நமக்கு நன்மையை மட்டுமே நினைத்து , எந்தஎதிர் பார்ப்பும் இல்லாமல் நமக்காகவே வாழும் ஒரே ஜீவன் நம் பெற்றோர் மட்டுமே . சிலருக்கு நண்பர்களும் அப்படி அமைவார்கள் . எனக்கும் அப்படி ஒரு தோழி இருக்கிறாள் . அவளுக்கு நானும் அப்படித்தான் . 18-Jan-2018 7:01 pm
உள்ளம்
பள்ளத்தில் ஓடும் நதிகள்
கரைபுரண்டு ஓடாதவரை நன்மையே!
தங்களின் கருத்திற்கு நன்றி ஐயா..... 16-Jan-2018 1:01 pm
கரை புரண்டோடும் வெள்ளத்தில் சிக்கிய மக்களைக்
காப்பாற்றுதல் அதனினும் நன்றே ! ---க சா 16-Jan-2018 11:18 am