2007ஆம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு முன்னதாக கேப்டன்சி பற்றி சச்சின் டெண்டுல்கரிடம் பேசியபோது அவர் கேப்டன் பதவியை தோனியிடம் அளிக்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார் என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.


வழி : babujcr கருத்துகள் : 0 பார்வைகள் : 127
1
Close (X)
புதிதாக இணைந்தவர்

பிரபலமான எண்ணங்கள்

மேலே