அந்தோனி sam- கருத்துகள்

காதலிக்காததால் தானே போட்டிருக்கிறேன் தவறு ஏதும் தெரியலையே கண்ணா ......!

நல்ல படைப்புகள் எல்லாம் எல்லோருக்கும் தெரியாது!
யாருக்கும் புரியாது !
உங்களுக்கு தெரிந்ததால்
அது புரிந்திருக்கிறது!
நன்றி sowmyadinesh

நல்ல படைப்பென்ற நல்மதிப்பை தந்த உங்களுக்கு நன்றி.

நானும் குமரிப்பையன்தான் படந்தாலுமூடு களியக்காவிளை பக்கம்

உங்கள் கருத்தை உட்கொண்டு என் உள்ளம் காத்திருக்கும்

எப்பொழுதும் சேர்ந்தே இருக்க வேண்டுமென்பதுதான் என் ஆசை........ நீங்கள் கன்னியாகுமரியை சேர்ந்தவரா தோழா

உங்கள் வாழ்த்துக்களை எந்தன் இதயத்தில் பதித்ததற்கு நன்றி

எங்கள் கரத்டோடிணைந்தக் கருவே கருத்தாய் நீ உருவெடுக்க கவிதைகள் பல படைக்க பல பல வாழ்த்துக்கள் வழங்கிக் காத்திருக்கின்றேன்.........

கெஞ்சினாலும் கொஞ்சினாலும்
நாங்கலாம் அசரமாட்டோம்ல....
கூடி வந்து
குடும்பம் நடத்த,
கோடி ஒன்னு தாடி புள்ள...
தயங்காம கேக்குற நீ ,
சிணுங்காம வாங்கணும் !
இந்த மாமாவோட கோரிக்கையை....

கோழை என்பது என் அடிபணிதலில் தெரிந்தால் நான் வீரன் என்பதை உன் மீது நான் காட்டும் அன்பு சொல்லும். ஏனென்றால் நான் கோபத்தால் பலவட்டும் இழந்தவன்..... உங்களை பார்த்து நான் சிரித்தல் நீங்கள் திருப்பி முறைப்பவரா ?

ஒரு அடி வாங்கிக்கொண்டு சிறு புன்சிரிப்பை அடித்த முகத்திற்கு நேராக காண்பித்துப் பாருங்கள் ஒருமுறை அடித்த கை அடுத்தமுறை எழும்பாது இல்லை இம்சைதான் வேண்டுமேண்டல் உங்களை காப்பாத்த முடியாது பல அடிகளை நீங்கள் தங்க வேண்டும். தாங்க ரெடியா nagamani .

அவள் கல்நெஞ்சக்காரி என்றாலும் என் மனம் பஞ்சு போன்றதல்லவா நான் மறந்தால் என் மனவும் அவளைப்போல்
கல்நெஞ்சமாக மாறிவிடாதா .......???

மன்னிக்கவும் எனக்கு திருமணமாகவில்லை இருந்தும் தெரிந்ததை எழுதுகிறேன். காதல் விபச்சாரமக்கப்படுவது காதலிப்பவர்களின் தவறே. அவர்கள் கண்களில் தென்படும் கவர்ச்சியால் மட்டுமே கவரப்படுபவர்கள் உள்ளம் அறியா ஊதாரிகளாய் ஊர்சுத்துவது மட்டுமே இவர்களின் நோக்கம் இது பெண்களுக்கும் பொருந்தும். ஆனால் திருமணமான பிறகு அதிகமாக பிரச்சனைகள் வருவது கணவன் இல்லையென்றால் மனைவி தங்கள் கட்டில் சுகத்தை காற்றில் விடுவதால்தான்....

தமிழை தமிழன் மறந்துவிட்டதால்தான் தமிழ் தமிழறியா மக்களை இன்னும் நெருங்கவில்லை. தமிழோடு வழ்ந்தவனால் அது இன்றி வாழ முடியாது......!!!! தமிழ்போல் உயர் உணர்வைத்தரும் மொழியில்லை இப்பாரில் ..........

அகிம்சை என்னும் அன்புக்கு அடங்காத ஒன்றும் இப்பூமியில் இல்லை ..........

நூற்றுக்கு நூறு உண்மை நிஜமாகவே முடியவில்லை. ஏன் அவளுக்கு குழந்தையே பிறந்துவிட்டது இருந்தாலும் கூட என் மனம்விட்டுப் போகவில்லை. அவள் நினைவுகள்.....!!!!

சிலமுறை நானும் இப்படித்தான் மறக்க நினைத்தேன்!
ஆனால் பலமுறை தோற்றுப்போனேன் ....


அந்தோனி sam கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே