இலக்ஷ்மி- கருத்துகள்
இலக்ஷ்மி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [40]
- கவிஞர் இரா இரவி [17]
- தாமோதரன்ஸ்ரீ [11]
- மலர்91 [11]
- Kannan selvaraj [8]
இலக்ஷ்மி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
ஆம் ! தணிக்கை குழு கண்டிப்பாக தொலைகாட்சிக்கென்றே வர வேண்டும். என்னை பொறுத்தவரை இது தமிழ் சீரியல்கள் மன நிலையை பாதிக்கும் தன்மை கொண்டுள்ளது. நானே அதற்கு சாட்சி.
4
கருத்துகளுக்கு மிக்க நன்றி :)! என் மனசை சொன்னேன் !
நம் குழந்தை விழுந்திருந்தால் நாம் என்ன செய்திருப்போம்? ஆயிரம் யோசனைகள் உதிதிருக்காது? யோசிக்கமுடியாமல் போயிருந்தால் நாமும் பின்னாலே குதிததிருக்கமட்டோம்? எந்த ஒரு விலங்கும் நெருப்புக்குப் பயப்படும் என்று ஒருத்தர்க்குக் கூடவா தோணலை? சட்டையை கழட்டி நெருப்பை பற்றவைத்து விலங்கின் மீது எரியமுடியாதா? சிகரெட் பழக்கம் அங்கு ஒருத்தர்க்குக் கூடவா இல்லை? என்னுடைய ஒரே கேள்வி ...காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம் எல்லார்க்கும் இருக்கு. ஆனால் ஏன் காப்பற்றவேண்டும் என்ற முனைப்பு இல்லை? அவன் யாரோ என்பதாலா?
உங்களைக் காயப்படுத்தியதற்காக மன்னிக்கவும்...!
நீங்கள் அறிவார்த்தமாக பேசுகிறீர்கள்...!
'மனிதாபினத்தின் நிறம்' ஒவ்வொரு தலைமுறையிலும் குறைந்துக் கொண்டே வருவதற்கு ஒரு காரணம்...மனிதனுக்கே உரிய உணர்ச்சிகளில் புத்தியின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால்தான்...!
அறிவும் மனசும் போட்டியிடும்போது எப்பவும் மனசு சொற்படி கேட்பவள்...! அதனால்தான் அப்படி எழுதிவிட்டேன்...!
I AM SORRY சுமித்ரா & வினோலியா !!!
தோழி சுமித்ரா..!
உங்கள் பதில் வருத்தத்தை தருகிறது...! FB-ல் ஒரு வீடியோ பரப்பரப்பானது. ஜப்பானில் இருவை உயிரை காப்பாற்ற இரயிலையே கவிழ்த்திவிட்டார்கள். இரயிலக்கடியில் சிக்கியவர்களைக் காப்பாற்ற முடியாமல் போயிருன்தால், உங்கள் பதில் அந்த சூழ்நிலைக்கும் பொருந்தும். ஆனால் காப்பற்றி இருக்கிறார்கள் எப்படி? ஓற்றுமையும், காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்பும் இருந்ததால்....!
'ஆறறிவு படைத்தவர்கள் நாம்' என்று சொல்லிக் கொள்வதற்கான அர்த்தம் என்ன? பத்துப்பேர் சேர்ந்து குதித்திருந்தால், அந்த மிருகம் என்ன செய்திருக்கும்?
மனிதம் செத்துவிட்டது என்பதற்கு உச்சக் கட்ட நிகழ்ச்சி...? நீங்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் 'வீடியோ ' எடுத்திருப்பீர்களா? அதுதான் வித்தியாசம்...! ஒரு வேளை நாம் அங்கு இருந்திருந்தால் கண்டிப்பாக எதையாவது செய்து காப்பாற்ற முயற்சித்துருப்போம் என்று மனசார நினைப்பவர்களையாவது விட்டு வையுங்கள்...."நடைமுறையில் சாத்தியமில்லை" என்று சொல்லி '"அவர்களையும்" தொலைத்துவிடாதீர்கள்...!
THIS IS NOT AT ALL SMART ANSWER FOR வினோலியா?
நீங்கள் சொல்வதை ஆமோதிக்கிறேன். கூடுதலா நாம் குடிகாரர்கள் குடும்பத்தையும் யோசிக்கன்னும். குடிக்கவேண்டும் என்று வெரி கொண்டவர்கள் குடும்பத் தலைவியை வாட்டி வதைப்பார்கள் பணத்துக்காக!டாஸ்மாக்-ஐ மூடுவதால் குடிகாரர்களின் மனைவிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
திருடனாய் பார்த்து திருந்தாவிடால் திருட்டை ஒழிக்க முடியாது அதுபோல குடிமகன் இனி குடிக்கமாட்டேன் என்ற உறுதி ஏற்கும் வரை அரசு மதுபானக் கடைகளை நடத்துவதே சிறந்தது!
சரியா சொன்னீங்க!
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு!
உண்மை...!
சிம்ப்லி சூப்பெர்ப்..!