இளமதி- கருத்துகள்
இளமதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [60]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [27]
- Dr.V.K.Kanniappan [19]
- C. SHANTHI [17]
- யாதுமறியான் [17]
கவிதை என்பது நம் எண்ணத்தின் கோர்வையான வெளிப்பாடு என்பது என் கருத்து. இன்பமோ துன்பமோ எவ்வித உணர்வானாலும் அதை கவிதையாய் வெளிப்படுத்தப் படும்போது எல்லோராலும் மதிக்கப் படுகின்றது, கவனிக்கப்படுகின்றது.
அ. ஹைக்கூ மற்றும் திரைப்பாடல்
ஹைக்கூ இரு வரியில் விரிவான பொருளை அடக்கிக் கொண்டு எளிமையாய் நிற்பதாலும். திரை பாடல்கள் புதுப்புது கற்பனைகளை காட்சிப் படுத்துவதாலும் இவை இரண்டையுமே நான் விரும்பிப் படிபேன்.
ஆ. இரண்டையுமே. ஏனென்றால் விரிவான பதிலை தெரிவிக்க விரும்வினால் கருத்து எழுதுவதும் சுருக்கமாக கருத்து தெரிவிக்க விரும்பினால் நட்சத்திர சொடுக்கையும் தேவைப்படும்.
இ. புத்தகம் கவிஞர்களுக்கு இன்றியமையாததாகும். நல்ல கவிதையின் தொகுப்பை இணையத்தில் படிப்பதை விட புத்தகமாக கண்ணால் கண்டு உணர்ந்து படிக்கும் பொழுதே அதன் பொருள் முழுமையாய் உணர இயலும். அதுவே எல்லோராலும் எளிமையாய் அணுக முடிகின்ற வழியுமாகும். ஆனால் என்னைப் போன்று கவிதை எழுத முயன்று கொண்டிருப்போருக்கு வலைதலங்களே சிறந்தது. பலரின் கருத்துக்களை பெற்று தவறுகளை திருத்திக் கொள்ள இயலும்.
நன்றி...
ஆம்..உண்மைதான்.....
பாராட்டுக்கு நன்றி...
வாழ்த்தியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்..
காதலும் மோதலும்
அடித்துக் கொண்டும் அரவணைத்துக் கொண்டும்
- கடல் அலைகள்
அழகிய வரிகள்....
எதார்த்தமான உண்மை உங்கள் கவிதை