Sudha- கருத்துகள்

எருமைக்கு....so near ....But so far ....

enna vaishu ithanai karuthukkalai kettu oru mudivukku.vantheerkala illai innum illaiya?

அப்போதைய மனநிலையை பொருத்தது தான்....உதாரணத்திற்கு நீங்கள் ஒரு விசேஷத்தில்
கலந்து கொண்டு ஆனந்தமாய் உரையாடிக்கொண்டு இருக்கிறீர்கள் என வைத்து கொள்ளவோம்.
அப்போது யாரேனும் உங்களிடம் ஏதேனும் சீரியஸ் ஆக நேரிலோ போனிலோ சொன்னால் கூட உங்கள் மண்டையில் அது ஏறாது...அப்புறம் பார்க்கலாம் என ஒத்தி போடுவீர்கள்...அதே சமயம் சாதரணமாய் வீட்டிலோ வெளியிலோ இருந்தால் விஷயம் கேட்டு பதறி அடித்து கொண்டு ஓடுவீர்கள்...என்ன நான் சொல்ல்வது புரிந்ததா
???

நன்றி சார்,நான் பல பெண்களின் கருதிதான் பிரதிபளித்துள்ளேன் ,:)

தம்பி இஸ்மாயில் ,ராத்திரி பூரா என்ன கேள்வி கேட்கலாம்னு யோசிச்சுட்டே இருப்பீங்களோ?

1.The English language has no special word or phrase to describe a relationship between the parents of the two members of a married couple.-
2.my daughter's in-laws or my son in-laws parents.
3.Wiktionary attests a specific term for the relationship you describe: co-parents-in-law. However, it recommends simply using in-law in conversation:

Rare in conversation, the generic “in-laws” is generally used, with context left to disambiguate. Once grandchildren are born, the term co-grandparents may be used if the focus is on the relationship through the grandchildren rather than though the married couple.

நீங்கள் கேட்ட கேள்விக்கு விளையாட்டாய் நான் பதில் சொல்லி இருந்தாலும்,
உண்மையில் சொல்லப்போனால்,ஓரளவு கேலி கிண்டல் எல்லாம் மெல்லின வகையை சேர்ந்தது.
நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்களுடன் இப்படி கலாய்க்கும் போது ரசிக்கவும், திருப்பி கேலி கிண்டல் செய்யவும் சூழ்நிலை கலகலப்பாகும்.அதே சமயம் எகத்தாளம்,நக்கல் எல்லாம் கொஞ்சம் வல்லினம் ஆகும்.கேட்போரை சங்கடபடுத்தவும்,கோபப்படுத்தவும் கூடிய வகை.
நையாண்டி என்பதை இந்த இரண்டுக்கும் நடுவே என சொல்லலாம்.

நன்றி சகோதரி.

நன்றி தோழரே.

தங்களுக்கும் புனித ரமலான் வாழ்த்துக்கள் உரித்தாகுக.!

முதலில் படித்ததும் ஒன்றும் புரியவில்லை...
எனக்கு தமிழும் ஓரளவிற்கு தெரியும் என்ற என் நினைப்பை
உடைத்தெறிந்தது உங்கள் இந்த கவிதை...
முதல் முறையாக ,சம காலத்தில் தமிழில் எழுதப்பட்ட ஒரு கவிதைக்கென
தமிழ் அகராதியின் துணையை நாட வைத்து விட்டீர்கள்.வாழ்த்துக்கள்.!!!
நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்பதை விருப்பபட்டால் தெரிவியுங்கள்.

அமாம் இந்த அறியா குழந்தையினலே அவர் மரணம் இன்னும் பாதிப்படைய வைக்கிறது...


Sudha கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே