தமிழ் போராளி- கருத்துகள்

அருமையான அறிவுரைகள் நண்பரே
உங்களின் ஏக்கமும் தாக்கமும் இங்கு வரிகளாக தெறித்து ஓடுகிறது அற்புதமானா வார்த்தைகள் ஆனால் பாராட்ட யாரும் வரவில்லை என்பது தான் கவலையாக உள்ளது நண்பா

வாழ்த்துகள் நல்ல சிந்தனை

எழுது கோள் கொண்டு வீசிய கணைகள் அத்தனையும் அருமை நண்பரே....
ஆச்சர்ய பட வைக்கிறது உங்கள் சிந்தனை வாழ்க வாழ்க தோழா...

அருமையான சிந்தனை நண்பரே...
வாழ்க உம எழுத்துப்பணி..

வாழ்வியலை ஒழுங்கு படுத்த ஓர் ஒழுக்க கவிதை நண்பரே.......
வாழ்த்துகள்...


தமிழ் போராளி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே