தில்- கருத்துகள்
தில் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [37]
- மலர்91 [25]
- Dr.V.K.Kanniappan [20]
- தருமராசு த பெ முனுசாமி [19]
- C. SHANTHI [18]
தில் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
நினைக்க வாய்ப்பு உள்ளதா என்பதை விட.. நினைக்க வைக்க வாய்ப்புள்ளது... வாய்ப்புகள் பெருகியதலே அனைவரும் ஆங்கிலத்தை தேடி ஓடி கொண்டு இருக்கிறோம்.. தமிழ் பேசினால் எந்த துறையிலும் வாய்ப்பு என ஒரு திரியை உருவாகினால், தீபந்தம் போல் பிரகாசிக்க பலர் நம்மை சுற்றி இருகிறார்கள்.. அதற்கு நாம் அதிகமாக கடமை பட்டிகிறோம்.. ஒவ்வொருவரும் முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை..
~~நட்புடன் தில்...
தமிழ் எனது தாய் மொழி என்ற எண்ணம் ஒவ்வொரு தமிழனிடமும் இருக்க வேண்டும்.. பிற மொழி கலக்காமல் தமிழை தடையின்றி பேசவும் எழுதவும் குழந்தைகளுக்கு சொல்லி தரவேண்டும்.
"நாளைய சந்ததியினர் கிரிக்கெட்டும் சினிமாவும் மட்டுமே பார்த்து வளருவர்" - என்ற ஒரு அறிஞரின் கருத்தை நாம் மாற்றவேண்டும்...
தமிழில் பேசுங்கள் என்று கேட்கின்ற நிலை மாறி, கேட்காமலே தமிழில் பேச முயற்சி செய்வோம், தமிழில் பேசுவதை பெருமையாக நினைக்க செய்வோம்...!!
~~நட்புடன் தில்...
மிக்க நன்றி நண்பரே...
விரைவில் ஒரு முடிவு கிடைக்கும்... பார்த்தமைக்கு நன்றி நண்பரே...
மிக்க நன்றி நண்பரே..
நன்றி நண்பரே...
நான் தவறிழைக்கும் தருவாயில் தலையில்குட்டும் நடுநிலைமாறா நண்பனாய்...
நல்ல கருத்து...
இறுதிவரை ஒரே நடையில் இருந்துந்தால் மிக அருமையாக இருக்கும்..
முயற்சியுங்கள் கருத்துக்கள் குவியும்...
பார்த்தமைக்கு மிக்க நன்றி நண்பரே...
அனைவரும் கவரப்படும் ஒன்று காதல்.. நீங்காமல் நிலைப்பதும் அந்த ஒன்றுதான்.. அனைவரின் மனதில் நிலைக்க முயற்சிக்க இந்த வரிகள் உதவும் என்ற எண்ணத்தில் பதித்தது...
அருமை நண்பரே...
நல்ல கருத்து நண்பரே... மிகவும் அருமை.. "தமிழை வைத்து தமிழ் மாணவர்களையே மிரட்டினால்" என்ற வரிகள் அற்புதம்... ஆனால் நீங்கள் கூறிய அனைத்தும் வரவேற்க தக்கவையாக இருபினும், சில கருத்துகள் சற்று சிந்திக்கவேண்டியவை.. நல்லதொரு முயற்சி.. வாழ்த்துக்கள்...
அருமை நண்பரே...
அருமை...
அருமை...
மிக்க நன்றி நண்பரே...