தோழன்லெனின்- கருத்துகள்

அனுபவமிக்க கவிதை. அருமை அருமை

நிதர்சனமான உண்மை , யதார்த்தமான கவிதை . அருமை அருமை !!

தமிழ் இனபடுகொளைகளின் போது ராணுவ முகாமில் இருக்கும் பெண்களை பாலின கொடுமைகள் செய்த , செய்திகளையும் , சில காட்சிகளையும் கண்டு நொந்து போய் எழுதினேன் . நான் எந்த பெண்ணையும் இழிவு படுத்தும் நோக்கத்தோடு எழுதவில்லை .

நெகிழவைக்கிறது . வாழ்த்துக்கள் !!

நிச்சயம் ஒரு நாள் விடியும் தோழா . கருத்துக்கு நன்றி


தோழன்லெனின் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே