நிர்மல் குமார்- கருத்துகள்

தோழி...
மிக மிக அருமையான வரிகள்...
தெறிக்கிறது தமிழ்...!!!

வெற்றி பெற வாழ்த்துக்கள்...!!!

கவிதை மிகவும் சிறப்பு தோழி...
மார்கழிக்கு இளையவளே, மாசிக்கு மூத்தவளே, மெட்டு ஒலி சொற்றொடர்கள் மெல்லினமாய் இசைத்திடவே, கட்டி வளர் கரும்பினிலே கவித்தமிழை சுவைத்திடவே...
இவை அனைத்தும் மிகவும் அருமை... :)
வாழ்த்துக்கள்...

மிகவும் நன்று சுபா :)

நிமிடநொடிகள் நிசப்தமாய்
இதயமெங்கும் கனவுகளோடு நீளுகிறதடி...

அருமை அருமை...!!!

முற்றிலும் உண்மை நண்பா...!!!


நிர்மல் குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே