ருத்ரா நாகன்- கருத்துகள்
ருத்ரா நாகன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [30]
- தருமராசு த பெ முனுசாமி [26]
- மலர்91 [22]
- C. SHANTHI [18]
- Dr.V.K.Kanniappan [18]
வாங்க சார் வாங்க
நிலாச்செவிலி
இனிமேல்
கருத்து பதிவு செய்வதையே விட்டுவிடலாமென்று நினைக்கிறேன்....
இது நீங்கள் பதிவு
செய்த கருத்து..!
உங்களின்
கவிதைப்புலமை
எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்
உங்களின்
உயர்ந்த உள்ளம்
எல்லோரிடத்திலும்
பாரபட்சமின்றி
எண்ணத்தை
பகிர்ந்து கொள்வது.!
நான் உங்களின்
மகன் என்று
எண்ணவும் தோன்றுகிறது....
தயவுசெய்து
உங்களின்
கருத்துப்பதிவை மட்டும்
விட்டுவிடாதீர்கள்....
நான் ஏதேனும்
உங்கள் மனதை
புண்படுத்தியிருந்தால்
மன்னித்து விடுங்கள்...
அன்புடன் ருத்ரா
புரியவில்லை..
கொஞ்சம் விளக்கமாக
கூறுங்கள்.
வாழ்க்கை பொய்யின்
பிம்பங்கள்!
தவறு தோழா!
வாழ்க்கைஉண்மையின் பிம்பங்கள்
என்றால் தான்
அது பொய்யாகும்!
பிம்பம் பொய்யானது!
பொய்யின் பிம்பம்
உண்மையானது!
பொய்க்கு பிம்பங்கள்
இருந்தால்,
உண்மைக்கு பிம்பங்கள்
தேவையில்லை!
நன்றி தோழா
d.dhamodharan
சில நேரம் தேடல்களும்
கனக்கிறது!
அதற்க்குள்ளும்
வெறுமையின்
நிழல்கள்!
நிழல்களும்கருமையின்
பொய்கள்!
நன்றிகள் ஜெயா
அம்மா
நன்றிகள் சார்
ஆனாலும்
தெளிந்த நீரைத்தான்
தேடுகிறேன்!
பரதேசி யிவன்
விட்டு விடுங்கள்!
நன்றிகள் தோழர் ஜெயா
மிக்க நன்றிகள் ஜெயா அம்மா
மிக்க நன்றிகள் நண்பரே!
மிக்க நன்றிகள் தோழர் வர்ஷா
நன்றிகள் தோழர் ஹுஜ்ஜா
நல்ல பஞ்ச்
நன்றிகள்
தோழா vellurraja!
தூக்கமாவது பொய்யின்றி
மெய்யாகட்டும்
தோழர் banukl.
ஒ.....
ஆகட்டும் அகனாரே
எழுதியது ருத்ரா தான்
அகனாருக்கு
ஏனிந்த திடீர் சந்தேகம்
ஆதரவு ஒன்றே
வழிகாட்டி!
வழியிடுகிறேன்
வழிதாறுங்கள்!
நன்றி தோழா velloreraja
பாதுகாப்பு வளையம்,
பெயரில்,
கொன்று,
. . . . .
தட்டச்சு செய்த பின்
சரிபார்க்கலாம் தோழா!
தங்கள் வருகை கண்டு
மகிழ்ச்சி
நன்றி தோழா
நவீன் soft
தோழா கலை என்னாவாயிற்று!
பிழை சுட்டுவது பிழையொ?
நன்றி தோழா
நன்றி சகோதரி!
சிந்தனைசிதறினால்
சிற்பம்
சீர்பெறாது!
ரெம்ப நன்றி சார்