தமிழ் பிரதீப்- கருத்துகள்

தம்பி நீ முதலில் தெளிவாகப் புரிந்து படிக்கக் கற்றுக்கொள் என்ன பிழை கண்டாய் எமது படைப்பில்.

சாத்தியமே! "மனிதனால் வகுக்கப்பட்டது மதம்"
"மதத்தை கொண்டு காதலை பகுப்பதா"
" மனதால் ஒன்றுபட்ட காதல் மதத்தையும் தாண்டி வாழும்".

நன்றி தோழரே,
இவன் உங்கள் பிரதீப்...

அனைத்திற்கும் அணைத்து கவிதைக்கும்... நீங்கள் வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி.

அழகே நீ எங்கிருக்கிறாய் வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்,
உயிரே நீ எங்கு செல்கிறாய் உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்.

உன்னை உரசும் காற்று கூட அவளின் அனுமதி கேட்டு தான் உரச வேண்டுமாம்.
அதுவே இங்கு

வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்,
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்.
என்பதன் பொருள்...

உன் ஒவொரு அசைவிலும் உன்னோடு வாழ்கிறாள் என்பதே...

காற்றோடு உன் சுவாசம்,
ஓசையோடு துடிக்கும் இதயம்,
கண்ணோடு சேர்ந்த இமை,
பிரியுமோ அன்றி
பிரியாமலே சேர்ந்து வாழ்
உன்னை சுமப்பவளை (மனைவி )...


தமிழ் பிரதீப் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே