ANBARASAN R- கருத்துகள்

பூப்பூவா பூத்துத்குளுங்குது தோழரே

எச்சரிக்கைக்கு நன்றி தோழரே !
நான் முதல் வகுப்பில் உள்ளேன்
காதல் பள்ளியில்

வாழ்த்துங்கள் ஐயா
இன்னும் முயல்கிறேன்

வாழ்த்துக்கு உளம் மகிழ்கிறேன் ஐயா

பருக்கள் நிறைந்த சருமம் உண்மையிலேயே பராமரிப்பதற்கு கடினமானது தான்.பருக்களைப் போக்குவதும் கடினமான காரியம் தான். வீட்டில் உள்ள மசாலா பொருள்களில் ஒன்றான பட்டையையும் சிறிது தேனையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் இதனை பருக்களின் மீது தடவுங்கள். ஒரு இரவு முழுவதும் அப்படியே இருக்க விடுங்கள். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவுங்கள். பருக்களைப் போக்குவதற்கு இது சிறப்பான ஒரு வீட்டு மருத்துவம்.

வருகைக்கு நன்றி
வாழ்த்துங்கள் வளர்கிறேன்..

தங்கள் வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி

அற்புதமாய் கவிதை நடையில்
கண்ணீர் வடித்தது தமிழின் கடை வரி
போதும் ஐயா குமரிகடல் மேலும் அடர்வாகிறது
நீரால் சூழ்ந்தபூமியில் நம்மவர்கள் நம்பிக்கையும் நீர்த்து போனதேனோ

நன்றி ஐயா,
சில உவமைகள் பாவேந்தர் அழகின் சிரிப்பு துளிகள்.

மிக சிறந்த படைப்பு ஐயா

கதை முடியும்போது கண் நீரால் நிரம்ப தொடங்கிவிட்டது ..

அன்புடன் அன்பு .

மிகவும் பிடித்த வரிகள் ..மேலும் தொடரவும் வாழ்த்துக்கள் ..

களவு ஒரு தொழில் , எல்லாவற்றிற்கும் நிச்சயம் ஒரு காரணம் இருக்கும்
பலர் நல்வழியில் போகிறார்கள் என்றால் , சிலர் இதுபோன்ற வழிகளில் பயணிக்கிறார்கள்
காரணமும் சந்தர்ப்ப சூழ்நிலையையும் அறிந்தே தீர்வு சொல்லமுடியும் ..
பழமை சொல்லில் சொல்ல வேண்டுமானால்
" ஒவொரு செயலுக்கும் நிச்சயம் எதிர் செயல் உண்டு "
இது எல்லா காலத்துக்கும் பொருந்தும்

தற்போது சற்று அதிகம்தான் ..
வாய்ப்பு கொடுப்பதை தவிர்த்தால் ஒழிய
முற்றிலும் தவிர்ப்பது கடினம்

நன்றாக உள்ளது , கடைசி இரு வரிகள் மிக நன்று
நான் தொலைந்(த்)த வாழ்க்கையை நினைவு படுத்துகிறது ..


ANBARASAN R கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே