அஜந்தா ஜினி பகீரதன்- கருத்துகள்
அஜந்தா ஜினி பகீரதன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [40]
- கவின் சாரலன் [34]
- ஜீவன் [17]
- hanisfathima [13]
- தாமோதரன்ஸ்ரீ [11]
நன்றிகள் கோடி...
நன்றிகள் கோடி...
நன்றிகள் நிச்சயமாக தொடரும் என் எழுத்து ....
தொக்கி நிற்கும் வினாக் கவிக்கு பதில் கொடுத்தீர்களனால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்..
தொக்கி நிற்கும் வினாக் கவிக்கு பதில் கொடுத்தீர்களனால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்..
தொக்கி நிற்கும் வினாக் கவிக்கு பதில் கொடுத்தீர்களனால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்..
எல்லாம் விற்றும்
என்னிடம் இருந்தது இதயம்
எல்லாம் வாங்கியும்
உன்னிடம் இல்லாமல் இருந்தது இதயம்...
மிக சிறப்பு தோழமையே.....
நன்றிகள் தோழமை .....
கவிக்கு பொருத்தமான படம் என்றும் கொள்ளலாம்... :)- ppp ......
நன்றிகள் தோழமை .....
ஆண்கள் ..
கனக்கும் மனமும் வலியின் வடுவும் நம்முடனேயே..
நன்றி கருத்துக்கு தோழமையே...
நன்றி
முயற்சிகளுடன் கவியும் தொடரும்...
எதிர்பார்ப்பொன்றெ எம்ம்மால் செய்யமுடிந்ததொன்று ஆனாலும் இதுவரை கண்டதென்னமோ ஏமாற்றமே ..
நன்றி கருத்துக்கு தோழமையே....
நனைகின்ற கன்னங்களை இன்னமும் கன்னங்கள் தாம் பதம் பார்க்கின்றன..நன்றி கருத்துக்கு தோழமையே....
கண்ணீரும் வற்றி வார்த்தைகளும் போதவில்லையே எம் துயர் பகிர
நன்றி கருத்துக்கு தோழமையே....
இன்னமும் வலிகளோடு தான் .. நன்றி கருத்துக்கு தோழமையே....
நன்றி சகோ.... முயற்சிக்கிறேன் நல்ல படைப்புகள் தருவதற்கு .....
நன்றிகள்
நன்றி
எம்மினம் வாழ
சிங்களம் விடுமா?
தெரியாத போதிலும்
எங்களின் கதறல்கள்
மெளனமாக்கப்பட்ட போதிலும்
கிடைத்த ஓர் சந்தர்ப்பர்த்தை
பயன்படுத்தி
வதைத்த இனத்துரோகியை
ஓட வைத்தோமே தவிர...
ஆட வரும் புது அரசை
ஆதரிக்கவல்ல...
ஆனாலும் எம் தயவால்
ஆட்சி ஏறும் அதிகாரம்
ஆழமாய் சிந்திக்க வேண்டும்
சிறுபான்மை தான்
தீர்மானித்தது தம் இருப்பை என்று
அருமை கயல்..