Arun T- கருத்துகள்

மிக்க நன்றி.அவ்வவ்

நிச்சயமாய் எப்போதே வாழ ஆரம்பித்துவிட்டேன்

நீங்கள் சொன்னா நல்லாதான் இருக்கும்..சூப்பர்

நிச்சயமாக முடியாது, என்றாவது நாம் கொஞ்சமேனும் சுயநலம் இல்லாமல் இருந்திருக்கிறோமா, அரசியலில் சுயநலம் இருத்தல் கூடாது, வாரிசுகளாகவே வந்துகொண்டிருக்கும் அரசியலில் இன்று ஒருவன் தனி மனிதன் என்றால், நாளை அவனுக்கும் வரும் ஒரு வாரிசு (முன்னுருமை அதற்கே). அரசியலிலும் சார்பு கொள்கை இருகிறதே, அதை மாற்ற முடிந்தால் மாற்றலாம்.


Arun T கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே