Arunprakhash- கருத்துகள்

மச்சான், அதை கேட்கும் போது எனக்கு சந்தோசமா இருக்குதுடா....

சத்யா, எனக்குத் நல்லாத் தெரியும்டா நீங்க பெண் என்டு...நான் நீங்க பையன் என்டு எப்படா சொன்னனான்...???...

மச்சான் டேய், superb da ....simply superb.....பெரும்பாலான ஒவ்வொரு வரிகளும் முன்பின் தொடர்ச்சியான, எழுத்துக்களில் அமைத்திருப்பது அழகியல்'டா (aesthetic beauty)...e.g: "ம"ழைக்கால....; "மா"லை நேர....; "அ"திகாலை....; "ஆ"காயத்தில்....: hats-off to you...

முற்றிலும் உண்மை....ஸ்ருதி, நான் உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன்....

ஓஹோ....romance கொஞ்சம் தூக்கலா இருக்கே, இந்த கவிதையில..."உன்னோடு சில நிமிடம் இதயங்கள் சேரட்டும்; என்னோடு நீ இருக்கும் நேரமும் கூடட்டும்."....இந்த வரிகள் அருமைடா தோழி....

ஓஹோ....romance கொஞ்சம் தூக்கலா இந்த கவிதையில..."உன்னோடு சில நிமிடம் இதயங்கள் சேரட்டும்; என்னோடு நீ இருக்கும் நேரமும் கூடட்டும்."....இந்த வரிகள் அருமைடா தோழி....

உயிரோட்டமான படைப்பு....வாழ்த்துக்கள் நண்பா...


Arunprakhash கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே