பா.இராம்குமார்- கருத்துகள்
பா.இராம்குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- மலர்91 [25]
- யாதுமறியான் [24]
- Dr.V.K.Kanniappan [23]
- கவின் சாரலன் [21]
- C. SHANTHI [14]
நன்றி நண்பரே.........
அருமை............
தோழர் கனகரத்தினம் அவர்களின் பதிலுக்கு நானும் உடன்படுகிறேன்.
பணம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஓன்று........பண்டமாற்று முறையே முதலில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்புதான் பணம் உருவாக்கப்பட்டது. தானே உருவாகுவதுதான் என்றுமே நிழைத்து நிற்கும். பணமின்றி ஒன்றும் நடவாது என்பது ஒரு மாயத்தோற்றமே.......இந்த மாயத்தோற்றமும் மனிதனால் உருவாக்கப்பட்டதே. தான் உருவாக்கப்பட்டது என்பதை மறந்து மாயைக்கு பின்னால் மனிதன் ஓடிக்கொண்டு இருக்கிறான்.
நன்றி நண்பரே...
அருமையான கருத்து............
ஆஹா!.....அருமை.
நயமான வார்த்தைகள்..........அருமை.
கவலைபடாதே நண்பா................நீ பார்க்கும் இந்த உலகம் பொய்யானதுதான்.
கர்மயோகம்................அருமை.
அருமை....
அருமையான கருத்துக்கள்.........................தம்மை தான் உணருதலே மோக்ஷம்.........
மோக்ஷம்” என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் அடையவேண்டியதோ அல்லது குறிப்பிட்ட தேசத்தில் அடையவேண்டியதோ அல்லது கடுமையான தவம் செய்து அடையவேண்டியதோ அல்லது இல்லற வாழ்க்கையை துறந்து அடையவேண்டியதோ அல்லது இறந்தப்பிறகு வேறொரு லோகத்தில் அடையவேண்டியதோ அல்ல. நாம் உயிருடன் இருக்கும்போதே அடையவேண்டிய மேலான நிலையாகும்.
அருமை.....
நீங்கள் பணி புரியும் இடத்திலேயே உங்களுக்கு கருத்து சுதந்திரம் இல்லை...........
தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே.....
தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே.......
மாற்றம் ஒன்றே மாறாதது........... என்ற தங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே.........
அருமை.
நன்றி தோழா.
நன்றி தோழி.....