Dheva.S- கருத்துகள்

நன்றி தோழமை

நீண்ட நாள் கழித்து உங்களை பார்ப்பது மகிழ்ச்சி நன்றி ராஜா

நன்றிகள் ராஜன்

ப்ரியத்திற்கும், ரசிப்பிற்கும் நன்றிகள் நண்பா!!!!

அகன் அண்ணா @ சுடு வெயிலில் நெடுந்தொலைவு செல்லும் யாத்ரீகனின் அவஸ்தையோடு நகர்ந்து கொண்டிருக்கும் சமகாலப் பொழுதுகளிலிருந்து விடுபட்டே விட்டேன் என்று கொள்ளுங்கள். விரைவில் உற்சாகமூட்டும் தகவலோடு உங்களைச் சந்திக்கிறேன்...!

உங்களின் ப்ரிய வார்த்தைகளை வாசிக்கின்ற பொழுதே சட்டென்று நெஞ்சடைத்து நெகிழ்ந்தேன்...தடுமாறினேன், உற்சாகமானேன்....அவை வெற்று வார்த்தைகளல்ல எனக்கான உங்களின் ஆசிர்வாதம்.!!!!

நிறைய எழுதுவேன் அண்ணா... நீங்களும் நிறைய நிறைய வாசிப்பீர்கள்...!!!!

சர்நா@ ப்ரியத்துக்கும் வாசிப்பிற்கும் நன்றி தோழமை!!!!

வெறும் கருத்துரையாக தெரியவில்லை ...மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறதுமா ! கண்டிப்பாக என் மகளிடம் சொல்கிறேன். என் அன்பும் வாழ்த்தும் !!!!!

உங்கள் வீடும் தேவதை வாழும் வீடு !!
நன்றி புனிதா

நன்றிகள் புனிதா !

ஆழ்ந்த வாசிப்புக்கு மகிழ்கிறேன் தங்கையே ! நன்றி.

வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி தோழமை

நன்றி தோழமை

@சந்தோஷ்குமார் ...என் நன்றியும் மிகுந்த அன்பும்...மகிழ்ச்சி நண்பா !!

@பழனி குமார் மிக்க நன்றிகள் நண்பரே

நன்றிகள் Arupurusothaman ...

நன்றி நண்பா...

நன்றி jayarajarethinam


Dheva.S கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே