விஜயன் துரைராஜ் - கருத்துகள்

வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக மட்டும் இருப்பதில்லை! ... எண்ணங்களை ஏதோ செய்யும் வலிமை அவற்றிற்குண்டு

"நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எரிவதுண்டோ !! " நம்பிக்கை குறையாது உழைத்திருந்தால் வெற்றி சத்தியமாய் சாத்தியம்.
//விதிவீணையின் நரம்பாய் இதயம் மாறும்
மீட்டும் இரும்பு விரலாய் காட்சிகள் ஓடும்
//
இந்த வரிகளை மிக ரசித்தேன்

பிறந்த தின வாழ்த்துக்கள் :)

மிக்க ! நன்றி குமரி, தங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்


விஜயன் துரைராஜ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே