விஜயன் துரைராஜ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : விஜயன் துரைராஜ் |
இடம் | : Rameswaram |
பிறந்த தேதி | : 30-Jan-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 97 |
புள்ளி | : 1 |
நான் என்பது நான் மட்டுமில்லை..
தாலாட்டு கேட்டு
கண்மூடிய குழந்தைகள்
இன்று - பீரங்கிகள் பாடும்
தாலாட்டில் உயிர்மூடின ..
தொப்புள் கொடியருக்கா
என் குழந்தைகளுக்கு
தொட்டில் கொடியன்று
வெட்டில்கொடி காட்டினர்....
தனிமைகண்டு பயந்தமக்கள்
உறவை கண்டு பயந்தனர்
எங்கு இருக்கும் அவ்வொருஉறவும்
பிரிந்து விடுமோ என்று !
குழந்தையின் பல்பட்டு
காயம்கொண்ட மார்பகங்கள்
இன்று தோட்டாக்கள்
கடித்து காயம் கொண்டன !
கொத்து குண்டுகள் வீசி
கொன்று குவித்தனர்
உ
அந்தி மாலைபொழுது கதிரவன்
வெக்கம் கொண்டு சிவந்து மறையும் நேரம்
அதை ஆனந்தமாய் கையில் தேநீர் கோப்பையுடன்
ரசிக்கும் நான்........
ஏனோ இன்று
ரசிக்க மனமின்றி
உன்னையே நினைத்துகொண்டு இருக்கிறேன்
செல்ல தீண்டல்களுடன் அன்னையிடம்
அடம்பிடித்து உண்ணும் நான்
ஏனோ இன்று....
உண்ணாமல் தவிக்குறேன்
உன்னை நினைத்துகொண்டு
சகோதரனிடம் வம்பிழுத்து சின்ன சின்ன
சண்டையுடன் ஒன்றாய் விளையாடிடும் நான்
ஏனோ இன்று......
என் அறையுடன் உன் நினைவால் தவிக்குறேன்
உன்னையே நினைத்துகொண்டு
தந்தையிடம் போய்௬றி நண்பர்களுடன்
வெளியே சென்று கேலியும் கிண்டலுமாய்
வாய்வம்பளக்கும் நான்
ஏனோ இன்று.........
மவுனமாய் கேட்டுக்கொண்ட
தோழா..!!
தோழமை என்றால் நீயென்றிருந்தேன்
யோசிப்பது தான் உன் குணம்மென்றாய்....!!!
புரிய வைத்தாயதை உன்செயலால்
அடர்ந்த காடுகளுக்கு மத்தியில்
தென்றலாய் தவழ்ந்துஓடும் வெண்மை நதியாய்
உன்மேல் நட்பு கொண்டுஇருந்தேன் ....!!
அன்பும் பாசமும் தானுன்னிடம் யாசித்தேன்
அதையன்றி வேறொன்றையறியேன்..!!!
ஆனால் நீயோ என் மேல் கொண்ட வெறுப்பால்
களைத்துவிட்டேன் தேடி தேடி
உன் நட்பை..!!
ஓடி ஒதுங்க இடம் உண்டு உன்னிடம்
என்று தேடிவந்தேன்
ஆனால் நீயோ விரட்டி
அடித்தாய் என்
கனவுகளுக்காய் மட்டும் அல்ல
நிஜத்திலும் நானோ உன் நட்புக்காக
கரைகின்றேன் இன்னும்..!!
பகை சொல்லி முறைக்காது
புன்னகைத்து உன் கால்வாரி
முது
கண் விழித்ததும் களைந்த குப்பைகள்
காட்சி கோபுரமாய் கண்முன்னே விரியும்
மீட்சியே மீள்வதாய் காலம் கழியும்
விதிவீணையின் நரம்பாய் இதயம் மாறும்
மீட்டும் இரும்பு விரலாய் காட்சிகள் ஓடும்
காதடைக்கும் கானம் கேள்வியாய் பிறக்கும்
சட்டென்று சொல்லி சந்தோஷ படுகையில்
சங்கடங்கள் ஒன்றிரண்டு கைவிரல் கோர்க்கும்
வேதனை விரக்தியினாலும் சாதனை தொடரும்
சோதனை காட்சியெல்லாம் சோலையாகும்
சாலைகள் எங்கும் மாலையாகி மணங்கமழும்
சாஸ்டாங்கமாய் உன்னிலை மறந்து நீ வீழ்வாய்
வெற்றியின் கரத்தின் விடிவெள்ளியாய்
ஒவ்வொரு தோல்வியிலும் உன்
பெயரிருந்தால் வெற்றியின் முகவரி
உன்னை தேடிக் கொண்டிருக்கும்
தம்பி பாப்பா பிறந்ததிலிருந்து தினந்தோறும் தன் அம்மாவையையும் ,அப்பாவையும் தொடர்ந்து நச்சரித்துக்கொண்டே இருந்தாள் நான்கு வயது ஸச்சி .
"ப்ளீஸ் ம்மா, ப்ளீஸ் ப்பா என்னை தம்பி பாப்பாக் கூட தனியா விடுங்களேன்... !"
மற்றக் குழந்தைகள் செய்வது மாதிரியே ,தனக்கு அடுத்ததாக பிறந்திருக்கும் தம்பி பாப்பா மீது பொறாமை கொண்டு ,அவன் தோள்களை பிடித்து உலுக்கவோ,அவனை அடிக்கவோ,உதைக்கவோ அவள் செய்யக்கூடலாம் என்ற அச்சம் அவளது பெற்றோர்களின் வாயிலிருந்து "...அதெல்லாம் முடியாது ! " என்கிற வார்த்தையாக வெளிப்பட்டது. ஆனால் அவளிடம் பொறாமைக்கான அறிகுறிகள் துளி அளவு கூட இருந்திருக்கவில்லை.,
பாப்பாவோடு தனியாக இருக்க வேண