Elakkiya Sundar- கருத்துகள்
Elakkiya Sundar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [52]
- Dr.V.K.Kanniappan [14]
- hanisfathima [12]
- பொதிகை முசெல்வராசன் [6]
அருமை !!! இன்றைய தேவை என்னவென்று எளிதில் இளம் பெற்றோர் மனதில் ஆழமாக பதிய வைத்து வைத்துவிட்டிர்கள் !!!
நன்றி !!! தங்கள் பாராட்டு என்னை உற்சாகப்படுத்துகிறது !!!
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே !!! உங்கள் கருத்தில் நான் முழுமையாக உடன்படுகிறேன். " பெண்ணின் வலிமையை உணர முடியாது" என்பது என் கருத்து அல்ல. ஆணின் பலம் பெண்ணிற்கு பலவீனமாகவும் , பெண்ணின் பலம் ஆணுக்கு பலவீனமாக இருப்பது இயற்கை. எந்த இடத்திலும் பலத்தை கொண்டு ஆளும் போது, தாய்மை சற்று மனதை இளக செய்கிறது என்பது உண்மையே . நீங்கள் கூறுவது போல் "ஒரு பெண் தாயாகும்போதுதான், தனது வலிமையின் உச்சத்தில் இருக்கிறாள்" . இந்த நிலை , பலவீனத்தை உணர்ந்து , இந்த சமூக அவலங்களை உணர்ந்து , தன்னை மெருகேற்றி கொண்டதின் உச்சம். இந்த மனக்கவலை உருவாகாமல் பார்த்து கொள்வது ஒவ்வொரு சமூக பிரஜையின் கடமை !!! நன்றி !!!
நன்றி !!!
இந்த போட்டி முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டதா ?
மிக்க நன்றி !!!
நன்றி ரேஷ்மா !!!
அற்புதம் ...