இ பாலாதேவி- கருத்துகள்
இ பாலாதேவி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [45]
- மலர்91 [23]
- Dr.V.K.Kanniappan [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [15]
- Ramasubramanian [14]
பெண் இன்றி கவிதையில்லை
கவி மட்டுமல்ல
இப்புவியும் அழகாக்க
பெண்ணால் மட்டுமே சாத்தியம்
இக்கவிதை அழகோவியம்
அருமை வாழ்த்துகள்
மிக்க மகிழ்ச்சி நன்றிகள் தொடர்ந்திருங்கள் எப்போதும்
மகிழ்வான நன்றிகள்
நல்ல ரசிகன்தான்
நல்ல படைப்பாளியாகவும்
இருக்க முடியும்
ரசித்து பாராட்டிய தங்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி
மகிழ்வான நன்றிகள்
எப்போதும் தொடர்ந்திருங்கள்
மிக்க நன்றிகள் முயற்சிக்கிறேன்
மகிழ்ச்சி மிக்க நன்றிகள்
மிக்க நன்றிகள் மகிழ்ச்சி
மிக்க நன்றி தோழமையே எப்போதும் இணைந்திருங்கள்
அன்பை சுரக்கும் உறவுகளின் நடுவே
அனுதினம் அக்கரை சுரக்கும்
உங்கள் மனதுக்கு நெகிழ்வான நன்றிகள்
எந்த. படைப்பையும் உங்கள் போன்று ரசித்து
அதன் உணர்வை ஒவ்வொருத்துளியாய்
பருகி கருத்திடும் ஆற்றல் எழுதியவரை
இன்னும் சிறகடித்து பறக்க வைத்து ஆரோக்கியமாய் எழுத வைக்கும்
உங்கள் போன்ற நட்பை பெற்றவர் பாக்கியசாலியே நன்றி
மிக்க நன்றி வரிகளை அதன் உணர்வுகளை உள்வாங்கி சிறப்பான. கருத்து மடல்
எப்போதும் இணைந்திருங்கள்
மிக்க நன்றிகள்
மிக்க நன்றிகள்
நல் கருத்து க்கு
மிக்க நன்றிகள் தோழமையே
எப்போதும் இணைந்திருங்கள் நன்றிகள்
சிறு சிறு பிரச்சனைக்கே உடைந்து நொறுங்கிப்போகும் மனங்களுக்கு இந்த நம்பிக்கை விதை
அற்புதமாக இருக்கிறது
ஒவ்வொரு வரியும்
மனதுக்கு ஊக்கம் தெளிவான ஆக்கம்
எதுநடந்தாலும் மிச்சமாய் வாழ்க்கை இருக்கிறது வலியோ சுகமோ போராடு என்று உரைக்க சொன்ன நல்ல படைப்பு
எப்போதுமே எதையும் மிக நுட்பமாய் வாசிப்பவர் மனதில் நிலைத்திட செய்யும்
படைப்பாளி
வாழ்த்துகள்
உயிர்ப்புள்ளவைகளை
மட்டுமே தம்முள் வைத்துக்கொண்டு
உயிரற்றவைகளை
கரைக்கு தள்ளி விடும்
கடலைப்போல்
அவன் நினைவுகளை
மட்டுமே தனக்குள்!:!!!!
அருமை அருமை
கவிநடையில் கதை
ஒவ்வொரு வரியிலும்
உணர்வுகள் நிரம்பி வழிகிறது...
கதையாக இருந்தாலும்
வரிகளால் அதை நிஜமாக்கும் சிறந்த படைப்பாளி
மகேஸ்வரி
வாழ்த்துக்கள்
அருமை அருமை
நம்பிக்கை விதைகள்
வரிகள்
பட்ட மரத்திலும்
பழங்கள் உண்ணும்
திறன் கவிஞனுக்கு
மட்டுமே உண்டு
படமும் உங்கள்
அற்புத வரிகளும்
மிக அருமை
இருப்பவனுக்கு மனமில்லை
கொடுப்பவனுக்கு எதுவுமில்லை
இதுதான் யதார்த்த நிலை
மிக்க நன்றி கருத்துக்கு
புன்னகை பொய் கண்ணீர்தான் மெய்
மிக்க நன்றி தோழர்
என் எழுத்துக்களை தாய் போல் நேசித்து
ஊக்கம் தரும் தோழமைக்கு நன்றிகள்
உண்மைதான் பலருக்கு வலியே வாழ்க்கையாகி போகிறது
கருத்துக்கு கனிவான நன்றிகள் தோழர்