Karunanidhi Arjith- கருத்துகள்

மிக்க நன்றி ... என் கருத்து நட்புக்கு வானம் கூட எல்லை இல்லை என்றே கூறுவேன் ....

இதை படித்து கருத்து பதிவு செய்தமைக்கு
மிக்க நன்றி ....

வாழ்க்கை துணை மேல் எல்லாம் கோபம் இல்லை நண்பா ... என்னுடைய வாழ்கையும் காதலும் தோல்வியும் .... என்ற பதிவில் இதற்கான பதில் கிடைக்கும் என்று நினைக்கிறேன் ....

அவர்களுக்கு என்னால் முடிந்த சிறு உதவியாய் இருக்கட்டும் நண்பா ..

மிக்க நன்றி நண்பா ... தங்களின் கருத்துக்காகவே கவிதை எழுத தூண்டுகிறது மனம் ...

காடும்=காட்டும்* மிக்க நன்றி

முகம் கட்டும் கண்ணாடி தான் நண்பா ...
நம் தமிழ் பெண்ணகளின் சிறப்பே நொடிக் ஒரு முறை உடையை சரி செய்வது ... நல்லதொரு பார்வையில் காதல் வழிய வேண்டும் என்பதற்கு சுட்டிகாட்டினேன் ...

நன்றி நண்பா ... திருத்தி அமைத்து உள்ளேன் ....

இலக்கணப் பிழைகளை நல்ல மனம் இருந்தால் திருத்திக் கொள்ள முடியும் நண்பரே ....

தடுமாற்றம் தான் நண்பரே மாற்றிவிடுகிறேன் .... வலி இல்லாத வாழ்க்கை இல்ல போல ...

மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ....

என் தோழியின் படைப்பு .... அவளிடம் தான் கேட்க வேண்டும் ....?

மிகவும் அருமையாக உள்ளது ... தொடர்ந்து எழுதுங்கள் ..
வாழ்த்துகள்

மிக்க நன்றி ... ஏன் பாதி ஆங்கிலம் மீதி தமிழ் ....


Karunanidhi Arjith கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே