MURUGAN- கருத்துகள்

என்ன காரணம் என சுய முயற்சி செய்தால் குழப்பம் நீங்கி விடும்.

பெரும்பாலும் ஆறுகால், எட்டுக்கால் பொருட்கள் உபயோகத்தில் இல்லாததால் அதற்கு பேர் வழக்கத்தில் இல்லாமல் இருக்கலாம் .
அறுங்கோணம் எண்கோணம் என்ற கோணத்தில் தாங்கள் சிந்தித்ததால் இருக்கலாம் .இருப்பினும் தேடினால் நம் தமிழில் இதற்கான பதில் நிச்சயம் கிடைக்கும் ...முயற்சிக்கிறேன்.

மேலே உள்ள எழுது என்பதை தேர்வு செய்து , அதில் தங்களின் பதிவுகளை பதிவிடுங்கள் .

கொண்டது - கொண்டு + அது

உடனே கண்ணைமூடி அமைதியான பனித்தூறல்களை நினைத்துக்கொள்வேன்.

இன்றும் மனதளவில் போராட்ட குணமுள்ள பெண்கள் எப்பேர் பட்ட சூழ்நிலையிலும் மனதளவில் பாதுகாப்புடன் உள்ளனர்.

மிக்க நன்றி நண்பரே …...

நன்கு எழுதுகிறீர்கள் .........கோபம் வேண்டாம் . விளையாட்டாக எடுத்து கொள்ளுங்கள் ......

கண்ணதாசனுக்கு பிறகு உறவின் உன்னதத்தை ஆழமாக தந்த அற்புத கவிஞர் அல்லவா .....................

உண்மையே ,இருப்பினும் காணும் பொங்கலின் ஆழ்மையே சகோதர ,சகோதரிகளின் அன்பினை வெளி படுத்துவதே ......................அதை இன்னும் நம் மக்களிடம் சென்றடையவில்லையே .............

நல் கற்பனையுடன் கோர்வை படுத்தும் அறிவுமே .

அனைவர்க்கும் நன்றி ..............

அதிகம் எழுதுங்கள். தங்களின் நிலை எப்படியும் இறை அருளால் நன்றாக தென்றலாகி விடும்
நண்பரே கவலை வேண்டாம் .........................

நானும் அப்படித்தான் இருந்தேன் .எனக்கு தோன்றிய வரிகளை முதலில் எழுதி கொள்வேன் .பின் கோர்வை படுத்தி ,அதற்கு இணையாக புதைய சொற்களை கண்டுபிடித்து இணைப்பேன் .
அது மாதரி முயற்சி செய்யுங்கள் .

உங்களுடைய இரு கேள்விக்கும் என் பதில்
அன்பானவனே ........................

எழுத்தின் மூலம் கிடைக்கும் சந்தோசம் .

நல்ல மனம் வேண்டும்.


MURUGAN கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே