Madhavan Palaniappan- கருத்துகள்
Madhavan Palaniappan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [34]
- கவிஞர் இரா இரவி [17]
- தாமோதரன்ஸ்ரீ [10]
- மலர்91 [9]
- Kannan selvaraj [8]
நன்றி
எனக்குத்தெரிந்தவரை தமிழ் இசை நாடகக்கலையோடே பயணித்திருக்கிறது.கர்நாடக இசை ராகத்தை மையமாக வைத்து இயங்குகின்றது. நம் தமிழில் இசை கரணங்கள் பிரபலமான மாதிரி ராகங்கள் வளர்ச்சி பெறவில்லை. எடுத்துக்காட்டு சங்க காலத்தில் பெரும்பாலும் ஆற்றுப்படை இலக்கியங்கள் இசைக்கருவிக்கே முக்கியத்துவம் கொடுத்திதிருக்கின்றன. சிறுபாண், பெரும்பாண், விளரியாள், போன்றவை..