Nalin- கருத்துகள்

கண்கள் இருக்கே கண்கள் அப்பப்பா.................... கோடி பிரகாசம் மிளிரும் உள்ளத்தில் ஐயா

நிஜங்களை விட
உன்னைப் பற்றிய நினைவுகளே
மிக அழகிய தருணங்கள்
என் கனாக்களில் ! பிடித்த வரிகள். arumai

காலமெல்லாம் காதல் வாழ்க நண்பரே

காதலருக்கெல்லாம் ஒரு வேளை பொழுதாவது நினைவுகளை மீட்டிப் பார்க்கும் இடம்............. தம்பி. படமும் கவிதையும் அழகு.

அந்த தாயுள்ளம் வாழ்க நீடூழி..! படைப்பு அருமை தம்பி.

அவர்களின் சுயநலம் ஒன்றிற்காக என்னவும் செய்யத் தயங்காத காட்டேரிகளை ஓட விட்டு சுடணும். தரமான வரிகள் நண்பரே..!


Nalin கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே