நவீன்குமார்- கருத்துகள்

ராமு, சோமுவிடம் இருந்து ஒரு ரூபாய் வாங்கினால்
6 == 6
சோமு, ராமுவிடம் இருந்து ஒரு ரூபாய் வாங்கினால்
4 : 8 (2x4)

ராமுவிடம் 5 ரூபாயும் சோமுவிடம் 7 ரூபாயும் இருக்கும்...

பாதிக்கப்பட்டவர்கள் தண்டனை கொடுத்தால் தவறுகள் குறையலாம்...

சிங்கம் என்றால் எம் தந்தைதான்
செல்லம் என்றால் எம் தந்தைதான்
கண் தூங்கினால் துயில் நீங்கினால்
எம் தந்தைதான்
எம் தந்தைதான்
எல்லோருக்கும்
அவர் விந்தைதான்...
~~அசல் __

புதிதாக தளத்தில் இணைபவர்கள் தெரிந்து கொள்வதற்காக...

நண்பர்கள் அமைவதும், அமைத்து கொள்வதற்கும் சூழ்நிலை ஒரு காரணியாக இருக்கும்...

கருத்தை ஏற்று கொண்டதற்கு நன்றி தோழரே....

மனிதன் தீய வழியில் நடப்பதற்கு சூழ்நிலைகள் தான் காரணம்...

கவிதை நன்று...
முயற்சி தொடர வாழ்த்துக்கள்..

வரம் கிடைக்க வாழ்த்துக்கள்..

நகைகளை திருடினால் கூட தூக்கு தண்டனை தருவதில்லையே...

கவிதை நன்று... என்னவருக்காக இன்னும் பல கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்...


நவீன்குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே