கவிதைகள் Repaird- கருத்துகள்
கவிதைகள் Repaird கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [41]
- சு சிவசங்கரி [11]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
- ஜீவன் [8]
தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன நன்றி
அருமை அருமை
தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . . . நன்றி
Helmet குள் காத்திருக்கும் என்ற வார்த்தைக்கு பதிலாக
தலை கவசத்திற்குள் தவமிருக்கும்
என்று பயன்படுத்தப்பற்றிருந்தால் இன்னும் கூட தமிழ் அழகு சேர்த்திருக்கும் ... Sorry எப்படி சொல்வதென்று தெரியாமல் இதிலே சொல்லிவிட்டேன் மன்னிக்கவும். . .
கிரேஸி mohan sir sonnathu ...
முத்தத்திற்கு முன் coffee waste ,
முத்தத்திற்கு பின் coffee taste ,
ஆகமொத்தம் ரெண்டுமே பித்தம் ,,😀😀.
பார்ப்பவர்கள் கொஞ்சம் தங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் இப்படிக்கு மோகன்
தங்கள் மேலான கருத்துக்கள் எதிர்பார்க்க படுகின்றன . . .
அருமை . . . அருமை . . .