சங்கீதா வ- கருத்துகள்

விஞ்ஞானம் விதைத்திடும் விஷம் ,
அறிந்தே அருந்திடும் அவலங்கள்
சொன்னாலும் கேட்காது பட்டாலும் திருந்தாது
இந்த பாழும் உலகம் !
முத்தான கருத்து, யாருக்கும் எட்டாத கருத்து

மனிதனுக்கு மட்டுமே விதி. இது மனிதன் செய்த விதி.

அழகு. கவிதையின் துவக்கம் நான். கற்று கொள்கிறேன் விரைவில். நன்றி

நீங்கள் உரைத்தது சரியே. ஐம்பெரும் பூதங்களே கடவுள் சரி. இது கடவுள் இது கோவில் என்று உருவாக்கியவன் எவன் அவனே அற்பம்.
கடவுள் உயிர்களை உருவாக்கினான். நீங்கள் அவனை உருவாக்கி பணம் சம்பாதிக்கிறீர்கள்.
தன் மீது நம்பிக்கை இல்லாதவன் கடவுள் நம்பிக்கையை உருவாக்கினான்.
கடவுள் அற்பமா? உருவாக்கியவன் அற்பமா?
கடவுள் அற்புதம். உங்களை சுற்றி இருக்கும் மனிதர்கள் மட்டுமே கேவலமானவர்கள்.

அவள் முகம் பாருங்கள் உங்கள் மிருகம் காணாமல் போய் விடும்

வெகுண்டு எழுகிறோம் வார்த்தைகளில் மட்டும்

நன்றி பெண்மை புரிந்து கொண்டதற்கு

தள்ளி நிற்கும்போதே இந்த கதி. கை நீட்டினால் எங்கள் கதி கவலைக்கிடம்

மாற்றி கொள்கிறேன். பெண்ணை மதிப்பவர்கள் புண்பட வேண்டாம்.

ஏற்புக்கு நன்றி. உங்கள் வயதறியாமல் வார்த்தைகள் உதிர்த்து விட்டேன். மன்னிக்கவும்.

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாதீர்கள். வலிகள் வீழ்பவை அல்ல. உயிரோடிருக்கும் வரை வாழ்பவை.

ஆம் என்று கருத்து தெரிவித்தவர்கள் ஆண்களாக இருப்பார்கள். அதிகம் கருத்து தெரிவித்தவர்கள் அவர்களாகவே இருப்பார்கள்.


சங்கீதா வ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே