சித்திரவேல் அழகேஸ்வரன்- கருத்துகள்
சித்திரவேல் அழகேஸ்வரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [60]
- Dr.V.K.Kanniappan [26]
- hanisfathima [13]
- M Chermalatha [12]
மிக்க நன்றி ஐயா
மிக்க நன்றி Diva அவர்களே.
மிக்க நன்றி திரு. பன்னீர்செல்வம் அவர்களே!
மிக்க நன்றி திரு. பன்னீர்செல்வம் அவர்களே!
மகிழ்ச்சி M. Kailas அவர்களே!
எண்ணங்களில் தோன்றியவை தான் எழுத்துக்களாக மாறின.
உங்களைப் போன்றவர்கள் அவற்றை பாராட்டும்போது தான் நானும் எழுத்தாளனாக மாறுகின்றேன் என உணர முடிகின்றது. உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள்!
சில சந்தர்ப்பங்களில் சோகம் கூட சுகமாக அமையும்
மிக்க நன்றி விக்கிரமவாசன் வாசன் அவர்களே!
இக்கதையை படித்த
சிலர் மகிழ்ச்சியில் வாழ்த்தினர்
சிலர் கண்ணீாில் வாழ்த்து தொிவித்தனர்.
நீங்கள் மௌனத்தில் பாராட்டு பத்திரம் வழங்குகின்றீர்கள்!
மிக்கநன்றி Punitha Velanganni அவர்களே!
மிக்க நன்றி Esaran
மிக்க நன்றி Sago ரமண!
மிக்க நன்றி Durgalakshmi
மிக்க நன்றி Punitha Velanganni !
மிக்க நன்றி நண்பரே ( Santhosh Kumar1111 )!
சிறுகதைகள் பல எழுதுவேன். பரிசில்களை எதிர்பார்த்து அல்ல! உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து! ''வாழ்க சிந்தனை, வளர்க சிறுகதை''
நன்றி மங்காத்தா!
நான் பெரிய எழுத்தாளன் இல்லை!
குழந்தை எழுத்தாளன் தான். தற்போதுதான் பேனாவின் துணைகொண்டு கைகளால் தவழ ஆரம்பித்திருக்கிறேன். உங்கள் விமர்சனம் என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது. உங்கள் வாழ்த்துக்களுக்கு மீண்டும் மனமார்ந்த நன்றிகள்!
நன்றி நண்பரே.........!
நன்றி நண்பரே.........!