Thinaara Jayaraman - கருத்துகள்

கவிதை ஒன்று எழுதுதற்கு,
கவிதையே எனை பணித்தாய்.
பணித்திட்ட ஆணை ஏற்று,
படைத்திட்டேன் கவிதை ஒன்று.
இனி வரும் காலம் யாவும்,
என் கவி தொடரும் பாரீர்.
புவியினில் நீடு வாழ,
புனைகிறேன் உமக்கு வாழ்த்து!

சனனம்...

அணுவாய் துகளாய் அரிதாய் மிளிர்ந்து!
புதிதாய் கருவாய் உருவாய் வளர்ந்து!
ஐம்பத்தேழு அகவை மலர்ந்த,
அழகு குழந்தை வலை மனை தனிலே,
இன்பம் துய்க்க இதோ ஓர் சனனம்.
புண்ணிய பூமியில் புதியதோர் பயணம்.
வலை மனை தனிலே நிலை பெற்றோரே!
வணங்குகின்றேன் நான் அன்பு வணக்கம்.

நன்றி உங்கள் கவனிப்பு உணர்ந்து தொடரட்டும்

வாழ்த்துக்கு நன்றி! அனுபவமே கவிதை!

உணர்ந்து படித்ததர்க்கு நன்றி நண்பரே

காதல் புனிதமுனே சொல்றாங்க

அனா எத்தனே அளவு உண்மை தெரியிலேங்க

பல பேரு சிக்கித தவிகிரங்க

காதலே வேனமுனே நினைகிரங்க

பொறுமையுடன் காத்திரு நண்பர் பாரத்கண்ணன் ஆவர்களே நானும் உன்னுடைய சாதிதான்
காலம் பதில் சொல்லும்.........

எல்லா படைப்பும் இறைவனுடையது என்றால் ஊனமாக படைத்த இறைவனே ஊனமா ----அருமையான சிந்தனை நண்பரே


Thinaara Jayaraman கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே