வாலி ரசிகன்- கருத்துகள்

உங்களுக்கு கவிதை அழகு.... எனக்கு இதை படித்த இன்பம் அழகு

அருமை.. ஞானக்கூத்தன் கவிதை முதலில் இப்போது தான் படிக்கிறேன்

என் மனதை களவு செய்யடா... செய்யும் போது காதல் புரியுமடா...

அருமை.... எனது வார்த்தைகள் ஊமையாகிறது....

இந்த கேள்வி ஒரு பேப்பரில் எழுதிய கவிதைக்கு பேணா பேப்பருக்கு சம்பந்தம் இல்ல என்று கூறுவது போல இருக்கிறது...

நண்பர்களுக்குள் பிரிவு எப்போது....போட்டி...அதிக பணம்.....உயர் மரியத்தை.....யார் பெரியவன்.......எதை தவிர வேறு என்ன ....இருக்கமுடியும்....நன்பர்களே...

ஒரு பாடலுக்கு உரிமை அதை எழுதியவர்கும், இசையமைத்துவருக்கும்,பாடல் பாடியவருக்கும் மற்றும் இயக்குநர்க்கும் அனுமதி உண்டு...

வார்த்தைகளை கொண்டு மயக்கும் நீ ஒரு சூனியக்காரி...


வாலி ரசிகன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே