ஹைக்கூ தாசன்- கருத்துகள்

மரபு கவிகள் குறையும் .... புதுக்கவிகளுக்கு நிறைய வாய்ப்பு உண்டு

தி க விடம் கேட்டால் நன்மைகளை சொல்லுவார்கள் ...

R ss இடம் கேட்டால் தீமைகளை சொல்லுவார்கள் ......

நிச்சயம் உங்களுக்கு தேவையான பதில் கிட்டும்

கருது கூறிய அணைத்து தோழமைகளுக்கும் மிக்க நன்றி ,,, இதை (பொறியியல் ) வெறும் பேராசை என்று ஒற்றை வரியில் சொலிவிட முடியாது ... பகட்டுககவும் திருமண பத்திரிக்கையில் பெயர் பின் சேர்க்கவும் படிப்பவர்கள் களாலே அதன் மதிப்பும் உன்னதமும் குறைந்து விட்டது ... பத்தாததற்கு படிப்பை பணமாக்க நினைக்கும் பணக்காரர்கள் அதிகம் பணம் ஈட்டும் பொறியியல் கல்லூரிகளை கட்டி அதன் மதிப்பை சுழி ஆகிவிட்டர்கள் ....
விளைவு அணைத்து மாணவனையும் பாதிக்கிறது ,,... இந்த நிலை மாறு ம் வரை .வேலை இல்ல திண்டாட்டம் தொடரும்

ஒ ஒ உலக அரசியல் அதிகம் அறியாதவன் நான் .. முயற்சிக்கிறேன்

தொடர் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே ....

அன்னையை பற்றிய கவிக்கு கருத்தும் கவி ஆவதே அன்னையின் சிறப்பு ..

உண்மைதான் . கடைசி வரை கிடைத்தால் அமிர்தம் தோல்வியை தழுவும் அல்லவே !!!

மிக்க நன்றி தோழரே ..... கவி படைப்பதை விட உங்கள் கருத்துகளே அதிக்க ஆனந்தம் தருகின்றன
...

வள்ளுவரனாலும் பெண்ணை வர்ணித்துப் ஆகா வேண்டி இருக்கு தன்னை கவிஞன் என மக்கள் ஒப்புகொள்ள ..... ஹ ஹ ஹ ஹா

என்னால் இயலாது இத்தகய முயற்சி. நன்றி


ஹைக்கூ தாசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே