chandru siva- கருத்துகள்
chandru siva கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [72]
- கவின் சாரலன் [33]
- மலர்91 [29]
- அஷ்றப் அலி [22]
- C. SHANTHI [16]
நன்கு அடர்த்தியாக வளரும் அது மட்டும் இன்றி கருமை நிறம் சேர்ந்து வளரும். என் பாட்டியின் பரிந்துரை, முயற்சியும் செய்ததுண்டு
கண்டிப்பாக சிவக்காது.
மனதில் இருப்பது மார்பை பிளந்து கொண்டு வருகிறது நண்பரே.
இது மாணவர்களுக்கு மட்டுமா இல்லை எழுத்து தள உறுபினர்கள் அனைவருக்குமா?????
தோழர்களின் பாராட்டுக்கு நன்றிகள் கோடி.
நன்றி சகி.
தேவதையின் நகல் இவளோ, தேன் நிலவின் சாயல் இவளோ. தேகம் சிலிர்கிறது முதல் முறை பார்த்த நிமிடம். தேன் கூட திகட்டும் சில சமயம், தேவதை இவளை எத்துனை முறை பார்த்தாலும் முதல் முறை பார்த்த மனம் நெகிழும்.