ஹரிணி- கருத்துகள்

வணக்கம்.
தளத்தில் நானும் ஒரு வாசகி தான் உங்களை போல. கவிதை படைக்க தெரியாது. பார்த்து படித்து மகிழ்ந்திட தளத்தில் இணைந்தவள் நான். எல்லோருமே எனக்கு உறவு தான். மினி உட்பட. எல்லோரது படைப்புக்களையும் படிப்பேன். இன்று தளம் முன்பு போல் இல்லை. எனக்கு பிடித்த பலர் தளத்தில் இல்லை. ஒரு வாசகியாக தான் நேற்று கருத்திட்டேன். நன்றாக மறுபடியும் படித்து பாருங்கள். யாருக்கும் சார்பாக கருத்திடவில்லை. சாமானிய வாசகியாக மனதில் பட்டத்தை பொதுப்பட பதிந்தேன். யாருக்கும் சார்பும் இல்லை. எதிர்ப்பும் இல்லை. முதல்ல பொதுவிடத்தில் கருத்திடும் போது யோசிக்க வேண்டும். அதனை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்.

மினி அவர்களே (ஆண்ணா பெண்ணா என்பது கூட சந்தேகம்) உங்கள் கருத்தில் entha நிஜாயமும் இருப்பதாக தெரியவில்லை. முதல்ல எதைப்பற்றி பேசுகின்றோம் என்பதை புரிந்து கொண்டு தெரிந்து கொண்டு உங்கள் karuththukkalai முன் வையுங்கள். அதை விடுத்து தனிப்பட்ட ஒருவரை சாடுவதோ அல்லது இயலாமையின் வெளிப்பாடாய் காழ்ப்புணர்ச்சியில் பதிவிடுவதையும் பதிலிடுவதையும் தவிருங்கள். இங்கு யாரும் நாங்கள் கவிஞர்கள் என்று சொல்லிக்கொண்டு வளரும் கவிஞர்கள் தான். இத்தனையாண்டுகளாக உங்களுக்கு என்று ஒரு முகவரி இல்லாத நீங்கள் தளத்தில் ஒரு முகவரியுடன் இருக்கும் யாரையும் குறை கூற அருகதை இல்லை. அடுத்தவர் படைப்பை சிறு பிள்ளையும் விமர்சனம் செய்யலாம். ஆனாலும் தகுதியுள்ளவரின் விமர்சனமே தலைதூக்கும். தங்களது இயாலாத்தன்மையை - முதுகெலும்பு இல்லாத கோழைத்தனத்தை வெளிக்காட்டியமைக்கு நன்றிகள். ஒருவரை தனிப்பட்ட ரீதியில் விமர்சனம் செய்வது என்பது அவரின் வெற்றியை குறிக்கின்றது.

தளத்தை தப்பாக குறை கூற முதல் உங்களுக்கு என்று ஒரு முத்திரையை காட்டுங்கள்.

ஒரு படைப்பாளியை விமர்சிக்க ஒரு வெத்துவேட்டுவாக இல்லாமல் ஒரு படைப்பளியாக இருக்க வேண்டும்.

மழையுடன் விளையாடிய நினைவுகள்.

இப்போதல்லாம் உங்கள் கற்பனை பறந்து விரிகிறது. வாழ்த்துக்கள் தோழி.

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்

கருத்துக்கு நன்றிகள்

கருத்துக்கு நன்றிகள்

கருத்துக்கு நன்றிகள்

கருத்துக்கு நன்றிகள்

கருத்துக்கு நன்றிகள்

இதிலெல்லாம் அரசியல் பார்க்ககூடாது. தங்களின் கருத்துக்கு நன்றிகள்.


ஹரிணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே