ஜெபா- கருத்துகள்
ஜெபா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [94]
- கவின் சாரலன் [37]
- தாமோதரன்ஸ்ரீ [18]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [17]
- C. SHANTHI [15]
"நீ பூமி
நான் சந்திரன்
உன்னையே
சுற்றி சுற்றி வருகிறேன்;
சந்திக்க முடியாது என்று
உறுதியாக தெரிந்தும்...!"
என்ன இதுவோ என்னை சுற்றியே புதிதாய் ஒளிவட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம் தோற்று போனேன் எதோ சுகம்
ஹே .. தென்றல் பெண்ணே இது காதல் தானடி
உன் கண்களோடு இனி மோதல் தானடி ------
எனக்கும் அதே வலி தாங்க. ...இங்கே. ..
தவறு
உன்னை விரும்பிய உன்னவனுக்கும் வலிக்காதா இந்த வரிகள்?
புரிந்து கொள்ளாததே இந்த நிலைக்கு காரணம்....உன்னவன் உனக்காக காத்துக் கொண்டிருப்பான்......
ஒரு மனிதனை தாக்கும் ..
மிக பெரிய ஆயுதம்...
அவருக்கு பிடித்த ...
ஒருவரின்..
#மௌனம் தான்....
உனாக்காக உன்னவன் காத்திருப்பான்....
உனக்காக காத்திருக்கிறேன். ....இமைப்பொழுதில் கூட.....
உங்கள் காதலன் அதிஷ்டசாலி தான்...