காத்திருக்கிறேன் என் காதலிக்காக

நீ விலகி விலகி சென்ற போதும்
என் மனம் உன்னையே
நினைத்து உன் பின்னால்
என்னை அலைய வைக்கிறது..!!!

என்னவளைக் காணாமல் நான் படும்
வேதனைகளை எவ்வாறு கூறுவேன்!!!

நீ என்னை புரிந்து கொண்டு என் பக்கம்
திரும்பும் நாள் எந்நாளோ!!!

அந்நாளை எதிர்பார்த்து காத்திருப்பேன்
நான் கல்லறை சென்றாலும்....

எழுதியவர் : சோ.வடிவேல் (14-Jun-14, 11:25 pm)
பார்வை : 206

மேலே