jeyandran murthy- கருத்துகள்

காதலர்கள் மயக்கம்கொள்ள
அழகிய தென்றலாய் வருவாய்...
கட்டுக்கடங்கா வீரன் நீயென்று
உலகெல்லாம் பறைசாற்றிட
புயலாக நீ அவதரிப்பாய்...! அருமை

மண்ணை நாம் மதிக்கவில்லை..
=== செயற்கை உரத்தால் தொலைத்தோம்..!
மலைகளை நாம் விடவில்லை....
=== வெடிகள் வைத்து பொடித்தோம்..!
அருமையான வரிகள்


jeyandran murthy கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே