தேவாதேவா- கருத்துகள்
தேவாதேவா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [59]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [30]
- Dr.V.K.Kanniappan [30]
- hanisfathima [21]
ஆம் எழுத்து தளம் விரைவாக இயங்குகின்றது.ஆனால் எனக்கு மின்னஞ்சல் கடந்த ஏழு மாதங்களாக வருவதில்லை ஏன்?
தயவுசெய்து பரிசீலித்து பாருங்கள் அன்பரே
நல்+தொண்டு
தாயின் தாயன்பும் தாயின் கருவரையும் தான் தோழரே
நன்றி mohamed
தபுதாரன்
நன்றி gangaimani
Suresh rajah j
Puunthalir
வழக்கை கவிதைக்கு கருத்து தெரித்தமைக்கு மிக்க நன்றி நண்பர்களே
Sureshraja J நன்றி
என் மனமார்ந்த நன்றிகள்
நன்றி தோழரே
Sureshraja J
ஸ்பெயின் நாட்டு bull fight கொடுமையானது
நன்றி நண்பரே
உண்மை தான் தோழரே
வாழ்த்துக்கள் தம் கருத்துக்கு
அவர்கள் நடிப்பது தொழிலுக்காக
வேறு நல்ல தொழில் இருந்தால்
அவர்கள் நடிக்க வரமாட்டார்கள் அன்பு தோழரே
தமிழ் நாட்டில்
நம் பெண்களுக்கு தமிழக அரசு வேலை வாய்ப்பு அளித்திருந்தால்
நம் பெண்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காதே
இதற்கு.அரசாங்கமும் தான் பொறுப்பு கூற வேண்டும் தோழரே
பெண்களை இழிவு படுத்துவது மகா தவறு
இழிவுபடுத்துகிறவனின்
தாயும்
அக்கா
தங்கையும் ஒரு பெண் தானே
அவர்களுகளையும் தானே அந்த பிட்டு படத்தின் நாதாரிகள் காட்சி படுத்துகிறார்கள்
அவர்களது
தாய
சகோதரிகளையும் பற்றி
அந்த மாதிரித்தான் பேசுவார்கள் என்பதை மறந்து விட்டான்களோ
அல்லது பணத்திற்காக
(பெண்களை கேவலமாகப் பேசியவர்கள் மட்டும்) தம் அம்மா சகோதரிகளையும்
சோரம் போகச் சொல்வான்கள் போலிருக்கிறது தோழர்
தோழிகளே
இதை எதற்காகச் செய்கிறார்கள் என்று தெரியுமா?????!!!!
பணத்திற்காக,,,,,,???!!
இப்படி பட்டவர்கள் பணத்திற்காக தமது
மனைவி தாய்
மகள்
சகோதரிகளையும்
விற்பார்கள்
விற்பவர்கள் தான் இந்த நாதாரிகள்
பெண்களைக் கேவலப்படுத்துபவர்களுக்கு இந்த குறிப்பு நல்லதொரு படிப்பினையைக் கொடுக்கும்
கொடுத்திருக்கும் என நம்புகிறேன்
தோழர் தோழிகளே
நன்றி eluthurasigan தோழரே
Mohamed sarfan உங்களுக்கு என் நன்றிகள்
உண்மைதான் நண்பரே
Mohamed sarfan
காற்று தான் உலக உயிர்கள் அனைத்தக்கும் மூலாதாரம்
இறைவனின் வடிவம்
மிக்க நன்றி eluthurasigan நண்பரே
வாழ்த்துக்கள் தமக்கு
இனிய காலை வணக்கம் அன்பு தோழமைகளே
என்றும்
அன்புடன்
காவ்யாஞ்சலி
தவறாக பெயர் (சந்தோஷ் கேஉமர்1111)பதிவாகியதற்கு நான் மனம் வருந்துகிறேன் தோழரே
Santhosh Kumar
Santhos Kஉமர்1111
நண்பரே
நிலைமையைச் சமாளிக்கும் அளவுக்கு நிர்வாக வல்லமை போதவில்லை என்பது தவறு தோழரே??????
இங்கு இதுவல்ல அவர்களுக்கு முக்கியம்
அரசியல் ஆதாயமே இச்சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு முக்கியம் .
மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்யாமல் தமது பதவியைத் தக்க வைத்துக்கொண்டு தமது நாற்காலி யை காத்துக் கொள்கிறார்கள்
இதற்கெல்லாம் நாம் ஏமாறக் கூடாது தோழமைகளே.
தமிழக அரசு மக்களுக்கு சதி செய்கிறது