Karthikeyan- கருத்துகள்
Karthikeyan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [48]
- Dr.V.K.Kanniappan [24]
- மலர்91 [23]
- கவிஞர் கவிதை ரசிகன் [16]
- Ramasubramanian [15]
தயவு செய்து இந்த வருந்தத்தக்க விஷயத்தை மதம் சார்ந்தோ அல்லது சாதி சார்ந்தோ அரசியல் சார்ந்தோ பார்க்க வேண்டாம். இனிமேல் இதுபோன்ற கொடூர சம்பவத்தை யாரும் மேற்கொள்ளாமல் இருக்க காவல் துறை கடும்
நடவடிக்கை எடுக்க வேண்டும். காதல் மற்றும் பிற காரணங்கள்தான் கொலைக்கு காரணம் என்றால் மக்கள் விழுப்புணர்வுடன் இதனை அணுகவேண்டும். சக மனிதனை நேசிக்க தெரிந்தவனே உண்மையான மனிதன் .
நம் அனைவரும் உணர்வுள்ள மனிதர்கள் . நமக்குள் இருக்கும் மிருகத்தனத்தை அன்பெனும் ஒளி பொருந்திய பிரகாசத்தால் அழித்து தரைமட்டமாக்குவோம். அனைவரும் இந்த பிரச்சனையில் இருந்து விலகி நின்று பார்க்காமல் சமூகம் குறித்த அக்கறையுடன் இந்த சம்பவம் குறித்த வேதனையான தருணத்தில் அன்பாகவும் அமைதியாவும் நடந்து கொள்ள வேண்டும் மேலே குறித்த கருத்தானது விழிப்புணர்வற்றது. இந்த கொடூர சம்பவம்
மேலும் இது போன்று நடக்காமல் இருக்க மக்களிடம் விழிப்புணர்வுதான் அவசியம். சாதியோ மதமோ அரசியலோ முக்கியம்மல்ல விழிப்புணர்வுதான் அவசியம் விழிப்புணர்வே நிம்மதி
நல்ல வரிகள் வளர்க தொடர்க
நன்றி கருத்துகளுக்கு
நன்றி
தங்கள் கருத்திற்கு
தொடர்க
நறுக்கென்ற வரிகள் நட்பே தொடர்க
vedan
அருமை நட்பே "குருட்டு" என்ற வார்த்தைதான் எனக்கு கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது மற்றபடி தொடர்க கிடைக்கும் வெற்றிப்படி
வேடன்
மனது என்னை குழந்தையாக்கியது மனசு என்னில் கவிதை ஆனது தவறாக இருந்தால் mannikkavum
காதலியை எண்ணி உருகும் நெஞ்சத்துக்கு வணக்கங்கள்
நன்றி நண்பா
என் கவிதை பற்றிய தங்கள் கருத்து