kavisirpi- கருத்துகள்

என் கவிக்கு அடைமொழி தந்து
இக்கவிஞனைச் சிறப்பித்த
ரசிகரே!
நன்றி!

நன்றி நண்பா!
என் கைவண்ணத்தில் உருவான
சிற்பத்திற்குக் கிடைத்த முதல் பாராட்டு...
ஊக்கத்தை உளியாய்த் தந்த தோழருக்கு நன்றி!!!


kavisirpi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே