krishna viji- கருத்துகள்

அருமையான கவிதை தொடரட்டும்

என்ன செய்வது..........முயற்ச்சியில் தான் வாழ்க்கை ஓடுகிறது இன்னும்!!!

நன்றி....என் குடும்பத்தாரிடம் உங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை சொல்லிவிடுகிறேன்!!!!!!

மனமார்ந்த நன்றி உங்களுக்கே........இல்லாவிடில் எழுத்து எனக்கு தெரிந்தே இருக்காது.நானும் மனதுக்குள் மட்டுமே பேசியிருப்பேன்.

குட்டி கவிதை........குட்டிக்கான கவிதை

நல்லநடை........அருமையான கவிதை


krishna viji கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே