mukil dinakaran- கருத்துகள்
mukil dinakaran கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [45]
- மலர்91 [26]
- ஜீவன் [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [19]
- Dr.V.K.Kanniappan [18]
அந்தச் சந்திப்பின் தித்திப்பு இன்னும் இதய நாவில் இளைப்பாறிக் கொண்டுதானிருக்கின்றது. 3ம் தேதிக்காக காத்திருக்கின்றது மனம்.
முகில் தினகரன்
தங்களது கருத்துப் பதிவில் எழுத்துக்கள் வருவதில்லை ****என்கிற புள்ளி மட்டுமே வருகின்றது. கவனிக்கவும்
தங்களைப் போன்ற சான்றோர்களின் பாராட்டு சாகித்ய விருதிற்குச் சமம். நன்றி
நன்றி நண்பரே!....அட ...நம்மூருக்காரர்தான் போலிருக்கு!..
கைதட்டுக்களை விட உங்களை போன்றோரின் பாராட்டுக்கள் சிறந்த நெம்புகோல்கள்
ஈரோடு தமிழன்பனின் அருமையான வரிகளை குறிப்பிட்டுள்ளீர்...நன்றி
கொஞ்சம் பொறுங்க..”இட்லி” பற்றி ஒரு கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன்...வந்த பின் சொல்லுங்க
வெள்ளை மனதுக்காரரே நன்றி
தொடர்ந்து பகிர்வுகளை வழங்கி வரும் தங்களுக்கு நன்றி
கருத்துக்கு நன்றி
கருத்துக்கு நன்றி
பாராட்டுக்கு நன்றி சகோதரா...
நன்றி...
வாழ்த்துக்கு நன்றி நண்பரே...
வாழ்த்துக்கு நன்றி நண்பரே...என் படைப்புக்கள் மெருகேறுவது உங்களைப் போன்ற பெருந்தன்மை உள்ளங்களின் பாராட்டுக்களினால்தானே
ரெம்ப சந்தோசங் கண்ணூ
நன்றி நண்பரே
எல்லாம் தங்களைப் போன்றவர்களின் பாராட்டு என்னும் நெம்புகோலின் உதவியால்தான் நண்பரே
வாழ்த்துக்கு நன்றி நண்பரே...
கருத்துக்கு நன்றி