பிரேம பிரபா- கருத்துகள்

அஜீத்தை நினைத்து அம்மஞ்சிக்கரை ஆரோக்யசாமியை சந்திப்பது போலத்தான்.

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி ......ஒருவன் தன்னைத் தொலத்த போது நிம்மதியையும் தொலைத்து விடுகிறான். உள்ளே இருக்கும் நிம்மதியை வெளியே தேடினால் கிடைக்குமா.....

நன்றி ஆரோ. மிகவும் மகிழ்ச்சி

தங்களின் பதிவிற்கு நன்றி. இது போன்ற பாராட்டுக்கள்தான் ஒரு படைப்பின் முழு வெற்றி. மகிழ்ச்சி ஆரோ.

அரசியல் ஒரு சதுரங்கம். முதல் காயை இப்போதுதானே நகர்த்தி இருக்கிறார்கள். பார்ப்போம்.

மிகவும் நன்றி சகோ. என் தோளில் தட்டி பாராட்டி இருக்கிறீர்கள். நன்றி .

தங்களின் மேலான கருத்தியலிற்கும், சிறிய ஆய்விற்கும் என் மனமார்ந்த நன்றிகள். இது போன்ற சிறு சிறு பாராட்டுக்கள்தான் ஒருவனை மேலும் எழுதத் தூண்டும். எனக்கும் சிறிய இறக்கைகள் முளைக்க ஆரம்பித்து இருக்கிறது.

தங்களின் உற்சாகமான பாராட்டிற்கு மிகவும் நன்றி.

என்னை உற்சாகப்படுத்தியதிற்கு மிகவும் நன்றி.

தொடர்ந்து எழுத முயல்கிறேன். முடியுமா என்று தெரியவில்லை. எனினும் முயன்றால் தவறில்லை என்று எண்ணத் தோன்றுகிறது.

நன்றி நண்பரே. மகிழ்ந்தேன்.

நிச்சயம் முயற்சிக்கிறேன் நண்பரே. மகிழ்ச்சி

பதிவிற்கு நன்றி நண்பரே. மகிழ்ச்சி

தங்களின் கருத்திற்கு மிகவும் நன்றி

முதலில் தன்னைப் பாதுகாப்பதற்குத்தான் பதவி. எஞ்சினால் பார்த்துக்கொள்வோம் மக்களை. இதுதான் நம் தலைவிதி

மன்னியுங்கள் ஆசானே. இது என் தாமதமான பதிலுக்கும் சேர்த்து

கடைசி வரிக்கான பொருள், ஐயா என்னை தயவு செய்து மன்னிக்கவும்

நான் சில கவிதைகளை போட்டிக்கு அனுப்பியுள்ளேன். போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் பகுதியில் என் எந்தக் கவிதைகளும் சேரவில்லை. குழம்பித்தான் போயிருக்கிறேன். நேரமிருப்பின் விளக்கம் தேவை. என் சக படைப்பளிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


பிரேம பிரபா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே