pudhuyugan- கருத்துகள்
pudhuyugan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [54]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [38]
- Dr.V.K.Kanniappan [26]
- hanisfathima [20]
நேரிசை வெண்பா
விரிந்த சிறகாய் விமர்சனம் தந்த நண்பர், கவிஞர் இரா இரவி அவர்களுக்கு மிக்க நன்றி.
தன்படம் என்பதும் நன்றாகவே இருக்கிறது. நீண்ட விமர்சனத்தை பல தளங்களிலும் பதிவு செய்தமைக்கு நன்றிகள்.
சிநேகமாய்
புதுயுகன்
வணக்கம்
தங்கள் வருகைக்கு பதிவுக்கும் நன்றி. மகிழ்ச்சி
சிநேகமாய்
புதுயுகன்
நன்று சிநேகமாய் புதுயுகன்
மேற்கோளுக்கு அல்ல குறிக்கோளுக்கு என எத்தனை கோண அலசல்! இது கவிதையா, கவி நடையா, கவி நூலின் விமர்சனமா, விமர்சனத்துள் கவிதையா?
அல்லது நட்பின் பயன் இதுவா?
கவி வரிகளைச் சொல்லி நுணுக்கம் ஆய்வதில் தான் இருக்கிறது இதன் இனிமை.
இனிய விமர்சனத்திற்கு மிக்க நன்றி இனிய பரத கவியாரே!
நன்றிகள் பல. சிநேகமாய் புதுயுகன்
நன்றி நண்பரே சிநேகமாய் புதுயுகன்
நன்றி சிநேகமாய் புதுயுகன்
நன்றி சிநேகமாய் புதுயுகன்
நன்றி அய்யா
வெண்பா வாழ்த்திற்கு மற்றொரு வெண்பா பதில்! மிக அருமை. நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறேன் . மரபுவழியில் நிறைய கவிதைகளை பார்ப்பதில் மகிழ்ச்சி . இதில் தங்கள் அனைவரின் பங்களிப்புகளும் தொடரட்டும். சிநேகமாய் புதுயுகன்
மிக்க நன்றி
மிக்க நன்றி கவின் சாரலன் அவர்கள். அவ்வப்போது வர முயல்கிறேன். தொடருங்கள் பாக்களை
சிநேகமாய் புதுயுகன்
வற்றாத ஆழி தமிழ்க்கவிதை உன்கவிதை
குற்றாலச் சாரல் களித்திடுக - கற்றாலும்
தூய்த்தமிழின் தொன்மை தொடரும் மரபினில்
காய்த்த கவின்கவி காண்
****
வாழ்த்துக்கள். கவின் கவி தொடரட்டும். மரபில் கவி கண்டதில் மகிழ்ச்சி.
சிநேகமாய்
புதுயுகன்
மதுவிலக்கோடும் திருவிளக்கோடும் தெருவிளக்கை ஒப்புமை செய்தது சிறப்பு.
யாரென்று பார்த்தால் நண்பர். பரதகவியே நலமா?
அருமையான கவிதை . எழுத்துவில் தங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி . மதுவிலக்கோடும் திருவிளக்கோடும் தெருவிளக்கோடு ஒப்புமை செய்தது சிறப்பு. எங்கே எனக்குப் பிடித்த நிலா கவிதை?
தொடர்ந்து எழுதுங்கள்
சிநேகமாய்
புதுயுகன்
தங்கள் கருத்திற்கு நன்றி. சிநேகமாய் புதுயுகன்
மிக்க நன்றி சிநேகமாய் புதுயுகன்
தங்களது வளமான பாராட்டிற்கு நன்றி. தங்களது தொகுப்பு நூலுக்கு வாழ்த்துக்கள்; மகிழ்ச்சி
எனது அடுத்த கவிதை தொகுப்பில் இணைக்க இக்கவிதையை தெரிவு செய் து வைத்திருந்தேன். இருப்பினும் தங்கள் நூலைப் பற்றியும் விடுகையில் தெரிவியுங்கள். நன்றி . சிநேகமாய் புதுயுகன்
நன்றி நண்பரே
எண்ணம் போல் வாழ்வு!
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. இனிய வலிய பயனுள்ள 2016 தங்களுக்கும் மலரட்டும்!
மிக்க நன்றி. இனிய புத்தாண்டு வாழ்த்துகள். சிநேகமாய் புதுயுகன்
மிக்க நன்றி நண்பரே. வாழ்த்துக்கள். சிநேகமாய் புதுயுகன்