rajakodi - கருத்துகள்
rajakodi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [44]
- Dr.V.K.Kanniappan [24]
- மலர்91 [23]
- கவிஞர் கவிதை ரசிகன் [15]
- Ramasubramanian [14]
காலத்தை அலட்சியம் செய்வது ஒன்றே
இன்று நம் செய்யும் செயல்களுக்கு முட்டுக்கட்டை
தமிழ் அமுதை அழகு ரசம் கலந்து அசதிவிட்டீர் !
நன்றி அண்ணா
உண்மை உணர்வுகள் கவிதை ஆவது என்றுமே அழகுதான்!!!
உங்கள் அண்ணன் -தங்கை உறவு
நினைத்தாலே நெகிழ செய்கிறது!
இன்றுபோல் என்றும் பாச வலையில்
பா விரிக்க வாழ்த்துக்கள்!!!
தமிழ் உணர்வூட்டும் இனிய வரிகள்
வாழ்த்துக்கள்
ரசிக்கின்ற அனைவருக்குமே கவிதை வரும்
புரிஞ்சி கொள்ளுங்கள்
அ(ன்பு)ம்மா..... என்றென்றும் மிகுந்து கொண்டே இருக்கும் அன்பு.......
ஆ யிரம் படித்தாலும் 'அ' சொல்லிகொடுத்த அம்மாவையும் முதல் முதல் அன்பை சொல்லி தந்த அப்பாவையும் மகன்கள் மறக்காத நாள் வரும்வரை இத்துன்பம் தீராது.