இப்ராஹிம்- கருத்துகள்
இப்ராஹிம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [32]
- கவின் சாரலன் [26]
- மலர்91 [21]
- Dr.V.K.Kanniappan [21]
- C. SHANTHI [18]
நம் மனம் எப்பொழுதெல்லாம் நம்மை முட்டாளாக்குமோ அப்பொழுதெல்லாம்
நான் வாங்கும்
ஒவ்வொரு சுவாசத்திற்கும்
காரணம் நீ ......,
என் புன்னகைக்கு பின்னால்....,
துடைத்திட யாருமில்லாத அழுகைகளின் அழுகைக்குப் பின்னால்...........,
நீ .,
என்
நிம்மதியான இரவுகளிலும்
உறக்கங்களற்று
நீ......,
என்
ஒவ்வொரு
விடியல்களின்
விழிப்புகளிலும்
நீ.......,
யாருமற்ற
என் அறையில்
அநேகமான
தனிமைகளில்
என்னுடன் நீ..........,
யாருமறியாத
தியாகங்களில்
என்னுடன்
நீ..............,
வளைத்து எழுது.....,
உன் எழுத்துக்களை வளைத்து எழுது.....,
கூன் கொண்ட மனிதங்கள்
நிமிர வேண்டும் .....,
வலித்து எழுது.....,
வெறி கொண்ட அதிகாரங்கள்
உன் எழுத்தை வளைத்திடாது
வலித்து எழுது......,
பெண்ணின் இடையோடு வளைந்து
விளையாடிய உன் எழுத்துக்கள் போதும்.....,
பெண்ணியம் நிமிர
நீ வளைத்து எழுது.......,
உன்
மனதின்
நெளிவுகள் நீங்க
வளைத்து எழுது....,
இதை வலித்திடாமல் எழுது..........,
நிச்சயமாக முத்தம் ஆரோக்கியமானது தான் ..........,
முத்தத்தால் இருவரின் நோய்எதிப்பு
சக்தி கூடுவதாய் ஆய்வுகள் காட்டியுள்ளன....,
மகளின் அன்பு முத்தம் .....
காரணம்
நான் காணாத
என் தாயின் சிறுவயதுப் பிம்பம் அவள் ........,
"பெண் +இன்+கண்ணியம் " காக்கப்படுவதே உண்மையான பெண்ணியம் ..............,
சாரலன் - பெயர் அர்த்தம்
சாரல் மலை சார்ந்த பகுதியில் பரிச்சயமான ஒன்று,
ஆக சாரலன் என்பது சாரல் பெய்யும் மலைபிரதேசத்தை சார்ந்தவன் என்பது அர்த்தம்
குறிஞ்சி நாட்டை சார்ந்தவன் என அர்த்தம்
அதற்கு ஒரே வழிதான் உண்டு ..........,
பைத்தியமாக மாறுவது...........,
லட்சங்கள் புழங்கும் இடங்களில் ஞானம் தஞ்சம் அடைவதில்லை ..........,
புறையோடிப் போன அந்த இடத்தில் இவர்கள் தஞ்சம் அடைவது ஏணென புரியவில்லை?
கவிகளுக்கு நேரடி அர்தத்தங்கள் காண வேண்டாம்.........,
அதை அனுபவியுங்கள் புரியும்........,
இது என் கவி
நான் கொடுப்பது தான்......,
வடிவமும்.......,
வார்த்தைகளும்........,
அது அழகின் மறுவடிவம்..........,
என்னுடன் நான் மட்டும் பேசிக்கொள்ளும் சந்தோச நிமிடங்கள்......,
யாரும் அறியாமல் எழுதிடும்
கவிதைகள்........,
ஏக்கப் பெருமூச்சுடன் நகரும் இரவுகள்......,
தலையணையை முத்தமிடும்
முட்டாள் நிமிடங்கள்.......,
வீணாகும் என்று தெரிந்த பின்னும்
வெறுமையில் நகர்த்தும் நாட்கள்......
இது நான் அனுபவிக்கும்
ஒரு தலைக்காதல்......,
மன்னிக்கவும் தேடல்...............,
உங்கள் கேவிக்கு என் பதில் -" நீட்சி"
மனிதன் முடிவற்றவன். ஏனவே தான் அவனின் தேடல்கள் முடிவற்றதாய் இருக்கிறது.......,
அவன் முடிவின்மையை நோக்கி வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறான்...........,
நாமும் தான் ......,
அதனால் தான் அவனின் தடல் நீள்கிறது..............,
"சர்வம்"- இது என் வாழ்வின் சாராம்சம் ............,
சர்வம்
உன் முறிவால் முறிந்தது
என் கடிகார முட்கள்.........,
வார்த்தைகளுக்கும் உணருக்கும் இடையே வுள்ள வேற்றுமை தெரிய வேண்டுமா ?
என் கவிதைப்பதிவுகளில் வுள்ள " மையல் ","தழுவல்",வெறுமை" ஆகியவற்றை பார்வை இடவும் .
தயவு கூர்ந்து நண்பா ..............................................,
அன்பு நண்பர்களுக்கு ஒரு வேண்டல்!?
கவிதைகளுக்கு அதன் வார்த்தைகளை வைத்து அர்த்தம் தேட வேண்டாம்.வார்த்தைகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் உணர்வுகளை மட்டும் படிக்க கற்றுக்கொள்ளஉங்கள்.இது தான் சரியான அணுகுமுறை
கவிதை உணர்வு சாராந்தது.மொழி சார்ததல்ல.மொழிக்கு கவிதை தேவை, கவிதைக்கு மொழிகள் தேவையில்லை.கவிதைகளை தமிழ் என்னும் சிறிய வட்டத்தில் அடைத்து விட வேண்டாம்.முடிந்தால் அதனுடன் பறந்து உலகின் விரிவை காணங்கள்.இல்லை என்றால் பின் அமைதியாய் இருந்து விடுங்கள்