saleeka- கருத்துகள்

வளைந்த்தாடிய மேகமும்
வளைந்து கொடுத்த தேகமும் - ஒன்றோடொன்று
வலை பின்னிய கதை மறந்தாயே!
அருமையான வரிகள் ....

உண்மையான வரிகள் அருமை !

கருத்துக்கு நன்றி

விலையில்லா நாட்டின் மானம்
விலைப்போகிறது அவமானம்.!
ரொம்ப சரி

விலையில்லா நாட்டின் மானம்
விலைப்போகிறது அவமானம்.!
சரியாக சொன்னீர்கள்
saleeka

காதல் புனிதமானது கள்ளதனம் வரும் முன்பே செத்துவிட்டது


saleeka கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே